Pages

Powered by Blogger.

Dec 20, 2013

பெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்?

 How Men should help women In Sex?


ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவகையான செயல்பாடு பிடித்திருக்கும். மார்பகத்தைச் சுவைப்பது அல்லது கசக்குவது, கிளைட்டோரிஸ் செயல்பாடு, பெண்ணுறுப்பு  செயல்பாடு என ஆளாளுக்கு ஆசை மாறுபடலாம். அதனால் பெண்ணுக்கு எந்த வகையில் செய்தால் அதிக ஆசையைத் தூண்ட முடியும்; எந்த செயல்பாடுகள் மூலம் உச்சகட்டத்தை அடைய விரும்புகின்றனர் என்பதை அறிந்து அந்த வகையான செயல்களில் ஈடுபட வேண்டும்

உச்சகட்டம் அடையும் பெண்கள் ஆண்களுக்குப் பிடித்த அணைத்து வகையான செயல்களிலும் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் ஆண்களிடம் இசைந்து செயல்பட ஆரம்பிப்பார்கள். குடும்பம் என்ற பல்கலைகழகம் சிறந்த முறையில் செயல்பட வேண்டுமானால், படுக்கை அறையில் பெண்களுக்குத்  தேவையான உச்சகட்டத்தை கொடுக்க வேண்டியது ஆண்களின் கடமையாகும்.

ஒவ்வொரு முறை உறவுகொள்ளும் நேரதில்லும் பெண்களை உச்சகட்டத்துக்கு அழைத்து செல்வது கடினமாக இருந்தாலும் முடிந்தபோதெல்லாம் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். பெண்களிடம் படுக்கை அறையில் மட்டுமே அன்பைக் காட்டாமல் அவ்வப்போது கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, யாருமற்ற தனிமையில் கொஞ்சுவது போன்ற செயல்களிலும் ஈடுப்பட வேண்டும். ஆண், பெண் இருவரது உடலிலும் இருக்கும் இன்பத்தை பரஸ்பரம் பெற்றுக்கொள்வதில் தவறில்லையே!!!  

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.