Pages

Powered by Blogger.

Jan 27, 2014

பெண்குறிகளின் அமைப்பு எப்படி இருக்கும்?




பெண்குறிகளின் அமைப்பு எப்படி இருக்கும்? இதனை 4 வகையாக பிரித்துள்ளார்கள் 1.தாமரை மொட்டு போல குவிந்தது,
2. வளர்பிறை போல வட்டமானது.
3. மடிப்பு மடிப்பாக சேர்ந்திருப்பது
4. எருமை நாக்கு போல சொரசொரப்பானது.
இந்த நான்கிலும் தாமரை மலர் போன்ற யோனி தான் அழகு. மற்ற மு°ன்றும் ஒன்றை விட மற்றொன்று தாழ்ந்தது.

பெண்களின் யோனியை ஐந்து பகுதிகளாக பிரித்து பார்க்கலாம்.
அவை உதடுகள், பூநரம்பு, யோனித்துவாரம், கருப்பை,சினைப்பை. உதடுகள்------இது கடிதடத்திற்கு கீழே வாயின் இதழ்களை போல் இருபுறத்திலும் தசைகளால் ஆகி மடிந்திருக்கும். வண்ணத்துப்பூச்சியின் இற்குகளை போல் காணப்படும். இந்த இதழ்களை திறந்து பார்த்தால் உள்புறம் சிவந்த நிறமாக காணப்படும். பூநரம்பு( கிளிட்டோரிஸ்) பெண்களை சொர்க்கத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் காம உணர்ச்சி குவித்து வைக்கப்ட்டிருக்கும் இடம் இது என்று சொல்லலாம்.

அடிவயிற்றின் கீழ் பெண்குறி தொடங்கும் இடத்தில் ரோஜா மொட்டு போல் காணப்படும். உடலில் உள்ள பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இந்த மொட்டில் தான் வந்து முடிவடைகிறது. இது உச்சக்கட்ட இன்ப உணர்வை தரும் பகுதி என்பதால் இயற்கை கூட இதனை மு°டி பாதுகாப்பாக வைத்திருக்கிறது. மேல் சொன்ன உதடு அமைப்பு இந்த கிளிட்டோரிஸ் ஐ மு°டி வைத்திருக்கும்.

ஆண்குறி உள்ளே செலுத்தப்படும் நிலையில், ஆண்குறியின் அழுத்தத்திற்கு ஈடு கொடுத்து பெண்குறியின் உதடுகள் ஆண்குறியுடன் இழுபட்டு யோனியின் உள்புறம் நோக்கி மடிய தொடங்கும். அப்போது, இந்த கிளிட்டோரிஸ் உதடுடன் சோந்து இழுபட்டு ஆண்குறியை வந்து தொடும்.பெண் ஆணுடன் வேகமான இயங்கி உடலுறவு கொள்ளும் போது, ஆண்குறி இழுபட்ட நிலையில் உள்ள கிளிடடோரிசுடன் உரசும்.அப்போது பெண்ணு்க்கு ஏற்படும் பரவச உணர்வு வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று என்கிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு காமஉணரச்சி வேகமாக எழும்ப வேண்டுமானால் இந்த கிளிட்டோரிஸ் மொட்டை ஒரு ஆண் தனது உதட்டால் கவ்வி பிடித்து சுவைத்தால் போதும். அந்த பெண் தன்னிலை மறப்பது நிச்சயம். இந்த கிளிட்டோரிஸ் மொட்டின் முக்கியத்துவம் பற்றி தெரியாத ஆண்கள் ஒரு பெண்ணுக்கு முழுமையான சுகத்தை தர முடியாது என்பது உறுதி.

ஆண்குறி இந்த பூநரம்பை உராயும் போது தான் ஒரு பெண் காமத்தில் முழு திருப்தி பெறுகிறாள் என்பது உறுதி.ப புணர்ச்சி காலத்தில் இந்த நரம்பிலிருந்து ஒரு வகை நீர் சுரக்கிறது. இந்த பூநரம்புகள் தளர்ச்சியடைந்தாலும், உதடுகளில் உள்ள தசைநார்கள் பலம் இழந்தாலும் புணரும் ஆண்களுக்கு இன்பம் கிடைக்காது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.