Pages

Powered by Blogger.

Mar 31, 2014

சுத்தம் சுகம்தரும்

போஸ் என்கிற சந்திரபோஸ் ஆசை ஆசையாக நெருங்கினால்கூட அகல் என்கிற அகல்யா தள்ளியே நின்றாள். இந்தத் தம்பதிக்குள் என்ன பிரச்னை? பிடித்தமானவர்களைக்கூட பிடிக்காமல் செய்யும், மூக்கைப் பிடிக்க வைக்கும் விஷயம்தான் காரணம். இத்தனைக்கும் இவர்கள் 'நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்’ என்கிற பாடலை அடிக்கடி முணுமுணுத்த முன்னாள் காதலர்கள். போஸிடம் இருந்த புகைப் பழக்கமும் சுத்தமற்ற உள்ளாடைகளும்தான் அகல்யாவை போஸிடம் இருந்து சில சென்டி மீட்டர் தூரத்தில் நிற்கவைத்தன. இதில் வேடிக்கை என்னவென்றால், யார் மீது துர்வாடை அடிக்கிறதோ அவர்களுக்கு அது தெரிவதே இல்லை என்பதுதான். சுத்தம்தான் நல்ல ஆரோக்கியத்துக்கான ஆரம்பப் புள்ளி. 
சிலர், வெளியில் பார்ப்பதற்கு அழகான ஆசாமியாக இருப்பார்கள். அவர்கள் வரும்போது அந்த இடமே கமகமக்கும். ஆனால், வீட்டுக்கு உள்ளே அழுக்காகத் திரிவார்கள். இன்றைய போக்குவரத்து நெரிசல்மிக்க, புழுதி பறக்கும் சூழலில் நாம் ஒவ்வொருவரும் கூடுதல் கவனத்துடன் உடல் சுத்தத்தைப் பேண வேண்டும். உடல் சுத்தம் என்பது வெளிப்படையான உறுப்புகளைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டும் அல்ல; ஜனன உறுப்புகளையும் சேர்த்துதான்.
பெண்ணின் பிறப்பு உறுப்பில் சில திரவங்கள் இயல்பாக சுரந்துகொண்டே இருக்கும். இவற்றில் இருந்து துர்வாடை வருவதுடன் கிருமித் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் குளிக்கும்போது ஜனன உறுப்புகளைச் சுத்தப்படுத்துவதையும் சிறுநீர் கழித்த உடனே பிறப்பு உறுப்பைத் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வதையும் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி ஜனன உறுப்பைச் சுத்தப்படுத்த அவரவர் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் சோப்பும் சாதாரண தண்ணீருமே போதுமானது. குறிப்பாக பெண்கள் மலம் கழித்த பின்னர் ஆசன வாயை முன்பக்கம் கையால் மேலிருந்து கீழாகத்தான் கழுவ வேண்டும். மாறாக, கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் கழுவுவதால் சிறுநீர்த் தொற்று ஏற்படலாம்.
ஆண் உறுப்பின் முன் தோலில் மெழுகு போன்ற திரவம் திரளும். இதனை சுத்தப்படுத்தாவிட்டால் துர்வாடை அடிக்கும். அங்கே கிருமித் தொற்று வளரவும் வாய்ப்பு உண்டு. எனவே, ஒவ்வோர் ஆணும் குளிக்கும்போது ஆண் உறுப்பின் முன்தோலையும் தலைப் பகுதியையும் நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
இருமுறை பல் துலக்குவது பலரிடம் இல்லாத ஒன்று. அதனையும் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின்னர் குடிக்கிற தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். பல பேர் உள்ளாடைகளில் கவனம் செலுத்துவதே இல்லை. 'உள்ளே போட்டுக்கொள்வதுதானே வெளியிலா தெரியப்போகிறது’ என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம். தினமும் சுத்தமான, பருத்தித் துணியால் ஆன உள்ளாடைகளை அணிவதே நல்லது.
சிகரெட் புகைப்பவர்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதோடு ஈறுகளும் பல்லின் எனாமலும்கூட கெட்டுப்போய்விடும். தம்பதி இருவருமே படுக்கைக்குப் போகும் முன் மவுத் வாஷ் பயன்படுத்தலாம். மூச்சுக் குழாய் தொற்று, கல்லீரல் பிரச்னை, சர்க்கரை நோய், மலச் சிக்கல், சைனஸ் தொற்று, மூக்கில் கட்டி, சொத்தைப் பல் போன்ற காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் (Halitosis)  ஏற்படும். இதுதவிர பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகமாக உண்பவர்களுக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
பொதுவாக வியர்வையில் எந்தவிதக் கெட்ட வாடையும் அடிப்பது இல்லை. ஆனால், வியர்வையுடன் பாக்டீரியா கிருமி சேர்ந்தாலோ அல்லது வேலையின் தன்மை, தட்பவெப்பம், மனக்கவலை, உடல் பருமன், தைராய்டு பிரச்னை, சிலவகை மருந்துகள் போன்ற காரணங்களைச் சார்ந்து வியர்வை நாற்றம் அடிக்கலாம். இரண்டு வேளை குளித்தால் வியர்வை நாற்றம் குறையும். குளித்து முடித்ததும் ஈரத்தை நன்கு உறிஞ்சுவதற்கு பருத்தித் துணியினைப் பயன்படுத்த வேண்டும். வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களில் நறுமணப் பவுடரைப் பயன்படுத்தலாம். மேலும், இறுக்கமான உடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. காலில் அணிகிற சாக்ஸ்களை துவைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கால்களுக்குப் பவுடர் பூசிய பின்னர் சாக்ஸ் அணிவது நல்லது. பாதங்களையும் சுத்தமாகப் பராமரித்து வரவேண்டும்.
உடல் உறவுக்குப்பின் பிறப்பு உறுப்புகளை சுத்தப்படுத்திக் கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது!

Feb 23, 2014

ஆண்மை குறைவு தீர அழகிய வழிமுறை



ஆண்குறி தளர்தல் ,விந்து நீர்த்துப் போதல்,உடலுறவு
கொண்ட இரண்டு நிமிடங்களில் விந்துவானது
வெளியேறுதல் போன்ற சகல விதமான ஆண்மை
இழப்புகளுக்கும் தேன் மருத்துவம் சிறந்த பலனை
தருகிறது.பலக்கடைகளில் கிடைக்கும் மலை நெல்லிக்காய் கால் கிலோ வாங்கி அதன் கொட்டையை நீக்கி வைத்துக் கொள்ளவும்.பேரீச்சம் பழம் கால் கிலோ வாங்கி அதன் கொட்டையை நீக்கி வைக்கவும்

இரண்டையும் மிக்ஸியில் போட்டு கூடவே பத்து
ஏலக்காயையும் போட்டு நன்கு அரைத்து எடுத்துக்
கொள்ளவும் .


அந்த விழுதை ஒரு சுத்தமான பாட்டிலில் போட்டு
அதனுடன் 400 மில்லி தேன் ஊற்றி நன்கு கலக்கி
வைத்துக் கொள்ளவும்.

மேற்கண்ட தேன் கலவையைத் தினமும் நான்கு
வேளை காலை,மதியம், மாலை ,இரவு என ஒரு
வேளைக்கு மூன்று தேக்கரண்டி என்று 41 நாட்கள்
சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நிவர்த்தி
ஆகி குணம் கிடைக்கும்.

மேலும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்பொழுது
விந்து முந்துவது தவிர்க்கப் பட்டு இன்ப நேரம்
நீடித்து மகிழ்ச்சி தரும்.

தாம்பத்தயம் சிறக்க-பாட்டி வைத்தியம்-27



1. தாம்பத்திய உறவு சிறக்க

1. கணவருடனான உடலுறவு திருப்தி இல்லையென்றால், ஆலமரத்தின் கொழுந்தினை அரைத்து தினமும் சிறிது தண்ணீருடன் கலந்து கணவருக்கு கொடுத்து வந்தால், சிறிது நாட்களில் திருப்திகரமான உடலுறவு கிடைக்கும். ஆழம் பழமும் சிறந்ததே.

2. முருங்கை கீரை, முருங்கை காய் ஆண்மை தன்மையை, எழுச்சியை அதிகப்படுத்தும்.

3. செம்பருத்தி பூ சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி போடு செய்து தினமும் இரவில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு பின்பு பசும்பால் சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய நேரம் நீடிக்கும்.

4. தினமும் உடல் உறவிற்கு முன் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தாம்பத்திய சுகம் மேலும் அதிகமாகும்

5. திராட்சை பழம் சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உணர்வு அதிகரிக்கும்

6. நாவல் பழம் விந்தை கட்டுபடுத்தும். எனவே கருதரிக்கதவர்கள் நாவல் பழத்தை அறவே ஒடுக்கவேண்டும். மாறாக கொட்டைப்பாக்கு உடலுறவு நேரத்தை அதிகபடுத்துவதுடன், வீரியம் மிக்கதாகவும் ஆக்கும்.

2. ஆண்மை பெருக

1. அத்திபழம் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை நீடிக்கும்

2. கருஞ்சீரக எண்ணையை வெற்றிலையுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்

3. கருஞ்சீரக எண்ணையை ஆண்குறியில் தடவி வந்தால் பெரிதாகும்

4. தேன் ஒரு தேக்கரண்டி, இஞ்சி சாரு ஒரு தேக்கரண்டி, வெங்காய சாரு ஒரு தேக்கரண்டி தினமும் காலையில் தயாரித்து அருந்திவர, ஆண்மை அதிகரிக்கும்

5. அமுக்கிறாய் கிழங்கு பொடியுடன் தென் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு அறவே நீங்கும்.

3. விந்து விருத்திக்கு (தாது விருத்தி ஆல்லது சுக்ல விருத்தி)

1. சுக்ல விருத்தி (விந்து விருத்தி) அதிகம் ஆக, ஓரிதழ் தாமரையை போடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர, நல்ல பலன் தெரியும்.

2. துரியன் பழம் சாப்பிட்டால் தாது விருத்தியாகும்.

3. பலாகொட்டை காயவைத்து பவுடர் ஆக்கி,
பனங்கல்கண்டுடன் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும்.

4. சீரகபொடி, வில்வ பட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்.

ஆண்குறி பலப்பட-பாட்டி வைத்தியம்-26

கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி?

ஒருவருக்கு எப்பொழுதாவது கனவில் விந்து வெளியேறினால் அது ஆரோக்கிமே! அதேசமயம் அடிக்கடி தொடர்ந்து கனவில் விந்து வெளியேறினால் அது உடலை பலகீனமாக்கிவிடும். இதற்குத் தீர்வு – துளசி வேரை இடித்துப் பொடியாக்கி அதை வெற்றிலையில் வைத்து சாப்பிட வேண்டும். மூன்று நாட்களிலேயே ‘சொப்பன ஸ்கலிதம்’ (கனவில் விந்து வெளியாவது) நின்றுவிடும்.

ஆண்குறி உறுதிப்பட வேண்டுமா?

தனது ஆண்குறி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத ஆண்கள் உண்டா? அல்லது தனது கணவனின் ஆண்குறி வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெண்கள் தான் உண்டா?! இதோ அவர்கள் ஆசைக்கு அருமருந்து:

வசம்பு, அமுக்கராங் கிழங்கு, எட்டிக்கொட்டை இவைகள் சம அளவில் எடுத்து, பசும்பால் விட்டு அரைத்து ஆண்குறியின் மீது பூசி வந்தால் ஆண்குறி நன்கு உறுதிப்பட்டு மிகுந்த வலிவுகொண்டு ‘துடிப்புடன்;’ என்று எழுந்து நிற்கும். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பூசி வர வேண்டும்.

ஆண்குறி பருக்க வேண்டுமா?

சிலருக்கு ஆண்குறி வயதிற்குத் தகுந்த பருமன் இருக்காது. அவர்கள் 15 சங்கம்பழம் கொண்டு வந்து பிழிந்து சாறு எடுத்து ஒரு கோப்பையில் வைத்துக்கொள்ளவும். அரை கிராம் அளவு பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில் எடுத்து வைத்து, அந்தப் பழச்சாற்றை தேவையான அளவு விட்டு நன்கு நசித்து ஆண்குறியின் மீது தடவி வர வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது தடவி வர வேண்டும். அதற்குள் ஆண்குறி நன்கு பருத்து ‘திண்’ணென்று ஆகிவிடும்.

தாது புஷ்டிக்கு - ஆண்மை பெருக :

1. தாது புஷ்டிக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால் போதும், தாது புஷ்டியடையும். இரவில் படுக்கும் பொழுது இதைச் சாப்பிட வேண்டும்.

2. கருவேலன் பிசினை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட்கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தியடையும். பேடித்தன்மை அழியும்.

3. மாம்பழச் சாற்றில் சர்க்கரையைப் போட்டு பாகு பதமாய் வந்ததும், அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித்திப்லி, பரங்கிப்பட்டை, நிலப் பனைக்கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு இவைகளில் சூரணத்தைப் போட்டு நெய்விட்டு களிரி, தேனையும் சேர்த்து லேகிய பதமாய் ஜாடியில் எடுத்து வைக்கவும். இதற்கு ஆனந்த லேகியம் என்று பெயர். இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கட்டுப்படும் போக சக்தி பெருகும்.

4. காலை உணவுக்கப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். இரவு உணவுக்குப் பின் 12 பேரிச்சம் பழங்களை உண்டு பசும்பால் அருந்தவும். இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் கணசமான ஆண்மை பெருகும். இரவு உணவுக்குப்பின் உடனே ‘டூ பாத் ரூம்’ போகக்கூடாது. ஆண்மைக்குறைவு ஏற்படும்.

இச்சையைத் தூண்ட :

ஜாதிக்காய்க்கு போக இச்சையைத் தூண்டக்கூடிய குணமுண்டு. ஆண்மைக்குறையுள்ளவர்களுக்கும் ஜாதிக்காய் பயனுள்ளதாகும். குறைபாடில்லாதவர்கள் அதிபோகம் விரும்பி இதை உபயொகித்து வந்தால் - பிறகு இது செயற்கை தூண்டியாக அமைந்து நிர்பந்தமாக உபயோகிக்கும் வழக்கத்தை உண்டுபண்ணி விடும். எனவே, குறையுள்ளவர்கள் சாப்பிடுவதே நல்லது.

இல்லற இன்பம் பெற :

பேரிச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து இரவில் தினமும் மூன்று சாப்பிட்டு உறவு கொள்ளலாம். அல்லது அமுக்கிராங் கிழங்கைப் பாலில் வேக வைத்து, உலர்த்தி இடித்து, கற்கண்டு சேர்த்து பசும்பாலில் காய்ச்சிக் கலந்து சாப்பிடலாம்.

கருப்பை வலுப்பெற-பாட்டி வைத்தியம்-25

தேங்காய் குரும்பலை அரைத்து சாப்பிட்டு வர  கருப்பை வலுப்பெறும்.



அறிகுறிகள்:
  1. கருப்பை வலுவின்மை.
தேவையான பொருட்கள்:
  1. தேங்காய் குரும்பல்.
செய்முறை:
தேங்காய் குரும்பலை அரைத்து சாப்பிட்டு வர  கருப்பை வலுப்பெறும்.

கருப்பை வலுப்பெற-பாட்டி வைத்தியம்-24

அருகம்புல், செவ்வாழை பழம், மாதுளம்பழச் சாறு  ஆகியவற்றை தினமும் உணவில் சேர்க்க கருப்பை வலுப்பெறும்.
அறிகுறிகள்:
  1. கருப்பை வலுவின்மை.
தேவையான பொருட்கள்:
  1. அருகம்புல்.
  2. செவ்வாழைப்பழம்.
  3. மாதுளம்பழம்.
செய்முறை:
அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு  இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்.

மாதவிடாய் கோளாறு குறைய-பாட்டி வைத்தியம்-23


அறிகுறிகள்:
  • பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகள்.
தேவையான பொருட்கள்:
  1. வெள்ளறுகு.
செய்முறை:
வெள்ளறுகுச் செடியை தேவையான அளவு எடுத்து மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை அளவு அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் குறையும்.

Feb 22, 2014

விந்து உற்பத்தி பெருக-பாட்டி வைத்தியம்-22


அறிகுறிகள்:
  1. குழந்தையின்மை
தேவையான பொருட்கள்:
  1. முட்டை.
செய்முறை:
நாட்டுக் கோழி (வீட்டில் வளர்க்கும் கோழி) முட்டையை  தினமும் காலையில் பச்சையாக சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும்.

விந்து உற்பத்தி பெருக-பாட்டி வைத்தியம்-21


அறிகுறிகள்:
  1. ஆண்மை குறைவு.
தேவையான பொருட்கள்:
  1. முருங்கைப்பூ.
  2. பால்.
செய்முறை:
முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி பால் கலந்து தினமும் குடித்து வர ஆண்மை குறைவு நீங்கும்.

விந்து உற்பத்தி பெருக-பாட்டி வைத்தியம்-20



அறிகுறிகள்:
  1. ஆண்மைக் குறைவு.
தேவையான பொருட்கள்:
  1. செம்பருத்தி பூ.
  2. பசும்பால்.
செய்முறை:
செம்பருத்திப் பூவைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்துத் தூள் செய்து இரவில் ஒரு சிட்டிகைத் எடுத்து வாயில்போட்டு பசும்பாலைச் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

விந்து உற்பத்தி பெருக-பாட்டி வைத்தியம்-19



அறிகுறிகள்:
  1. ஆண்மைக் குறைவு.
தேவையான பொருட்கள்:
  1. மாதுளை.
செய்முறை:
இரவு  படுக்கைக்குச் செல்லும் முன் தினசரி ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

விந்து உற்பத்தி பெருக-பாட்டி வைத்தியம்-18

முருங்கை, ஆப்பிள், முந்திரி, பாதாம்பருப்பு, உலர்திராட்சை, பேரீட்சை, தேன், நெல்லி, மா, பலா, செவ்வாழை, கொத்தமல்லி, முளைதானியங்கள், திராட்சை, அன்னாசி, தேங்காய்பால் இவைகளை சாப்பிட ஆண்மைக் குறைவு நீங்கும்.

அறிகுறிகள்:
  1. ஆண்மைக் குறைவு.
தேவையான பொருட்கள் :
  1. முருங்கை.
  2. ஆப்பிள்.
  3. முந்திரி.
  4. பாதாம்பருப்பு.
  5. உலர்திராட்சை.
  6. பேரீட்சை.
  7. தேன்.
  8. நெல்லி.
  9. மா.
  10. பலா.
  11. செவ்வாழை.
  12. கொத்தமல்லி.
  13. முளைதானியங்கள்.
  14. திராட்சை.
  15. அன்னாசி.
  16. தேங்காய்.
செய்முறை:
முருங்கை, ஆப்பிள், முந்திரி, பாதாம்பருப்பு, உலர்திராட்சை, பேரீட்சை, தேன், நெல்லி, மா, பலா, செவ்வாழை, கொத்தமல்லி, முளைதானியங்கள், திராட்சை, அன்னாசி, தேங்காய்பால் இவைகளை சாறு எடுத்து சாப்பிட்டுவர  ஆண்மைக் குறைவு நீங்கும்.

விந்து உற்பத்தி பெருக-பாட்டி வைத்தியம்-17


அறிகுறிகள்:
  1. விந்துக் குறைபாடு.
தேவையானப் பொருள்கள்:
  1. அரச இலை.
  2. பால்.
செய்முறை:
அரச இலைக் கொழுந்தை அரைத்து சிறிது சூடான பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால் விந்துக் குறை நீங்கி விந்து உற்பத்தியாகும்.

விந்து உற்பத்தி பெருக-பாட்டி வைத்தியம்-16

பூனைக்காலி விதை
பூனைக்காலி விதை


பால்
பால்
 
 வசம்பு

 File:சமுத்திரப்பச்சை3.jpg
 சமுத்திரப்பச்சை

அறிகுறிகள் :
  1. குழந்தையின்மை.
தேவையான பொருட்கள்:
  1. பூனைக்காலி விதை.
  2. சாதி பத்திரி.
  3. சமுத்திரப்பச்சை.
  4. வசம்பு.
  5. பால்.
செய்முறை :
பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து உலர வைத்து, சூரணம் செய்து காலை மாலை இரு வேளை பாலுடன் அருந்தி வர ஆண்மை உண்டாகும்.

விந்து உற்பத்தி பெருக-பாட்டி வைத்தியம்-15

பால்
பால் 
 
 
 
 
 வெங்காயம்

 

 தேன்



அறிகுறிகள் :
  1. குழந்தையின்மை.
தேவையான பொருட்கள்:
  1. வெங்காயம்.
  2. தேன்.
  3. பால்.
செய்முறை :
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட விந்து உற்பத்தி பெருகும்.

ஆண்மை அதிகரிக்க-பாட்டி வைத்தியம்-14

கல்தாமரை இலைப் பொடியை பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மை பெருகும்.
அறிகுறிகள் :
  • குழந்தையின்மை.
தேவையான பொருட்கள்:
  1. கல்தாமரை இலை (Smilax ovalifolia).
  2. பால்.
செய்முறை:
கல்தாமரை இலை பொடியை பாலில் கலந்து  இரவு உணவுக்கு பின் ஒரு மண்டலம்  அருந்தி வந்தால் ஆண்மை பெருகும்.

ஆண்மை அதிகரிக்க-பாட்டி வைத்தியம்-13

பலா பிஞ்சினை ச‌மைத்து  சாப்பிட  விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
அறிகுறிகள்:
  • விந்து குறைப்பாடு.
தேவையான பொருட்கள்:
  1. பலா பிஞ்சி.
செய்முறை:
பலா பிஞ்சினை ச‌மைத்து மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டு வர‌ விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க-பாட்டி வைத்தியம்-12


தென்னம்பாளை, கழற்சிக்காய், நெருஞ்சிமுள் ஆகியவற்றை வெள்ளாட்டுப்பால் சேர்த்து அவித்து காய வைத்து அரைத்து, சலித்து சாப்பிட்டு பசும்பால் அருந்த ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
அறிகுறிகள்:
  • விந்து குறைவாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:
  1. தென்னம்பாளை.
  2. கழற்சிக்காய்.
  3. நெருஞ்சிமுள்.
  4. வெள்ளாட்டுப்பால்.
  5. பசும்பால்.
செய்முறை:
தென்னம்பாளை, கழற்சிக்காய், நெருஞ்சிமுள் ஆகியவற்றை வகைக்கு 200 கிராம் எடுத்து சுத்தம் செய்து ஒன்றாகக் கலந்து இரண்டு லிட்டர் வெள்ளாட்டுப்பால் சேர்த்து நன்கு அவித்து காய வைத்து அரைத்து, சலித்துப் பத்திரப்படுத்தவும். இதில் தினமும் காலை மாலை உணவுக்குப்பின் 5 கிராம் அளவில் சாப்பிட்டு பசும்பால் அருந்தவும் இவ்வாறு 42 நாட்கள் சாப்பிட ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க-பாட்டி வைத்தியம்-11

இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.


அறிகுறிகள்:
  • விந்து குறைபாடு.
தேவையான பொருட்கள்:
  1. இலுப்பை பூ.
  2. பால்.
செய்முறை:
இலுப்பை பூவை எடுத்து சுத்தம் செய்து அதை பாலில் போட்டுக் காய்ச்சி தினமும் ஒருவேளை பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

Feb 21, 2014

ஆண்மை அதிகரிக்க-பாட்டி வைத்தியம்-10

அரசமரத்தின்  விதையை தூள் செய்து அதை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைப்பாடு  குறையும்.


அறிகுறிகள்:
  • ஆண்மை குறைவு.
  • குழந்தையின்மை.
தேவையான பொருட்கள்:
  1. அரச விதை.
செய்முறை:
அரசமரத்தின் விதையை தூள் செய்து அதை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைப்பாடு  குறையும்.

ஆண்மை அதிகரிக்க-பாட்டி வைத்தியம்-9

அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.


அறிகுறிகள்:
  • ஆண்மை குறைவு.
தேவையான பொருட்கள்:
  1. அத்திப்பழம்.
செய்முறை:
அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு  நீங்கும்.