- வெள்ளறுகு
-
- வெள்ளறுகு
-
- வெள்ளறுகு
அறிகுறிகள்:
- பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகள்.
- வெள்ளறுகு.
வெள்ளறுகுச் செடியை தேவையான அளவு எடுத்து மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை அளவு அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் குறையும்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.