தென்னம்பாளை, கழற்சிக்காய், நெருஞ்சிமுள்
ஆகியவற்றை வெள்ளாட்டுப்பால் சேர்த்து அவித்து காய வைத்து அரைத்து, சலித்து
சாப்பிட்டு பசும்பால் அருந்த ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
அறிகுறிகள்:
தென்னம்பாளை, கழற்சிக்காய், நெருஞ்சிமுள் ஆகியவற்றை வகைக்கு 200 கிராம் எடுத்து சுத்தம் செய்து ஒன்றாகக் கலந்து இரண்டு லிட்டர் வெள்ளாட்டுப்பால் சேர்த்து நன்கு அவித்து காய வைத்து அரைத்து, சலித்துப் பத்திரப்படுத்தவும். இதில் தினமும் காலை மாலை உணவுக்குப்பின் 5 கிராம் அளவில் சாப்பிட்டு பசும்பால் அருந்தவும் இவ்வாறு 42 நாட்கள் சாப்பிட ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
-
- தென்னம்பாளை
- விந்து குறைவாக இருத்தல்.
- தென்னம்பாளை.
- கழற்சிக்காய்.
- நெருஞ்சிமுள்.
- வெள்ளாட்டுப்பால்.
- பசும்பால்.
தென்னம்பாளை, கழற்சிக்காய், நெருஞ்சிமுள் ஆகியவற்றை வகைக்கு 200 கிராம் எடுத்து சுத்தம் செய்து ஒன்றாகக் கலந்து இரண்டு லிட்டர் வெள்ளாட்டுப்பால் சேர்த்து நன்கு அவித்து காய வைத்து அரைத்து, சலித்துப் பத்திரப்படுத்தவும். இதில் தினமும் காலை மாலை உணவுக்குப்பின் 5 கிராம் அளவில் சாப்பிட்டு பசும்பால் அருந்தவும் இவ்வாறு 42 நாட்கள் சாப்பிட ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.