Showing posts with label ஆணுறுப்பு. Show all posts
Showing posts with label ஆணுறுப்பு. Show all posts
Jan 31, 2014
Jan 26, 2014
விரைகள் (TESTES) பேசுகின்றோம!!!
நாங்கள்தான் விரைகள் பேசுகின் றோம். எங்களைப் பற்றி இந்த ஆண்களுக்கு எப்போதுமே இரண்டு விதமான எண்ணம், ஒரு புறம் அவர்களது ஆண்மையின் அறிகுறி என்று எங்களைச் சொல்வார்கள்.
மறுபுறம் எங்களைப் பற்றிய பேச்சை எடுக்கவே வெட்கப்படுவார்கள். இந்த இரட்டை வேஷத் தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உடலில் உள்ள வேறு எந்த உறுப்புக்கும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல்லப் போனால் எங்கள் சக உறுப்புக்கள் பலரினும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல்லப் போனால் எங்கள் சக உறுப் புக்கள் பலரினும் நாங்கள் மேம்பட்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அது எப்படி என்றா கேட் கிறீர்கள். நாங்கள் மட்டும் இல்லையென்றால் நீங்கள், உங்கள் மூதாதையர்கள் எவருமே இருந்திருக்க முடியாது. மனித இனமே தொடர்ந்திருக்க முடியாது. இந்த விதத்தில் இயற்கை உங்களை விடக் கெட்டிக்காரத்தனமாக இருந்திருக்கிறது.
அதனால் பெரும்பாலான சுரப்பிகளிலும் ஒன்றைப் படைத்தது எங்களில் மட்டும் இரண்டைப் படைத் திருக்கிறது. இன்னொரு கஷ்டம் என்னவென்றால் எங்களைப் பற்றிப் பேச்செடுக்கின்ற போதெல்லாம் செக்ஸ் பற்றிப் பேசுவதாகப் பலர் நினைக் கிறார்கள்.
செக்ஸ்க்கு மட்டும்தானா நாங்கள் உதவு கின்றோம் ? எத்தனை எத்தனை வேதி மாற்றங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் நாங்கள் செய்கிறோம். பெண் குழந்தையைப் போல் பேச்சும் உருவமும் கொண்டிருந்த சிறுவனை ஆண்மகனாக ஆக்கியதும் நாங்கள் தான். அவர்களது முதுமைக் காலத்தில் தொல்லை தராமல் இருக்க வேண்டியவர்களும் நாங்கள் தான்.
இது தான் எங்களைப் பற்றிய அடிப்படை விவரம். மீதியை இதோ இருக்கின்ற இடது விரை சொல்லுவான். நான்தான் இடது விரை (left Testis). பார்ப்பதற்கு நான் ஒன்றும் அவ்வளவு குரூபி அல்ல. ஓவல் வடிவில், கோதுமை நிறமும், பளபளப்பும் கொண்ட எனது எடை சுமார் 4 கிராம், நீள் வாட்டில் 4 செ.மீ. நீளமுள்ள எனது குறுக்களவு 2 செ.மீ. ஆகும்.
எனக்கு இடப்பட்ட பணி இருவகைப் படும். இனப்பெருக்கத்திற்கு உதவுகின்ற விந்தணுக்களை (Sperm) உற்பத்தி செய்வது ஒன்று, ஆண்மைக்கு அடித்தளம் அமைக்கின்ற டெஸ்ட்டோஸ் டீரான் (Testosterone) என்னும் ஹார்மோ னைச் சுரப்பது மற்றொன்று. இந்த ஹார்மோன் தான் உடல் தசைகள் ஓங்கி வளரவும், திசுக்களும், எலும்புகளும் திறன் பெறவும் உதவுவது.
இந்த ஹார்மோன் இல்லா விட்டால் ஆண் களுக்கு மனத் துணிவும், வேகமும் குறைந்து போவதுடன் அவர்கள் பெரு மையடித்துக் கொள்ளும் மீசையும் தாடியும் வளராமல் போய் விடும். ஒருபல்திறக் கூட்டான (Complex) இயந்திரத்தை ஒத்தவன் நான்.
என்னைப் போல் பிற உறுப்புகள் செயல்படுவதென்பது மிகக் கடினம். மிக மெல்லிய பட்டு இழை (Silk thread) பார்த்திருக்கிறீர்களா ? அது போல் 30 முதல் 40 செ.மீ. நீளம் உள்ள மென்மையான ஆயிரம் சிறுகுழாய்கள் என்னுள்ளே இருக்கின்றன.
இவைகள் அனைத்தும் தங்கள் உற்பத்திப் பொருளை 6 மீட்டர் நீளமுள்ள குழாயில் கொண்டு வந்து சேர்க் கின்றன. இந்தக் குழாய்களின் அமைப்பில் தான் நான் நாளொன்றுக்கு 5 கோடி விந்தணுக்களை உற்பத்தி செய்கிறேன்.
அதாவது ஒவ்வொரு இரண்டு மாதங்களிலும் உலக மக்கள் தொகைக்கு ஈடான விந்தணுக்களை உண்டாக்குகின்றேன். இவற்றில் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோதான் தற்போதைய ஆணின் வாழ்வில் தேவைப்படக்கூடும்.
அப்படியானால் கோடிக் கணக்கான விந்தணுக்கள் ஏன் உற்பத்தி செய்யப்பட வேண்டுமென்றுதானே கேட்கிறீர்கள்? உலகம் தோன்றிய காலத்தில் இனப்பெருக்கம் அவ்வளவு எளிதாக இல்லை. அதை ஈடு செய்வதற்காக இயற்கை செய்த தந்திரம். இது. அறிவியல் முன்னேற்றம் மிகுந்திருக்கும் இக்காலத்தில் இது அனாவசியம் என்று தோன்றுகிறது. இந்தக் குழாய் அமைப்பு (Duct system) தவிர என்னுள்ளே கோடிக்கணக்கான லேடிக் (Leydig) செல்களும் உள்ளன.
டெஸ்ட்டோஸ் டீரான் என்னும் ஆண் ஹார்மோனைச் சுரக்கின்றவை இந்தச் செல்கள்தான். இதில் ஒரு அதிசயம் என்ன வென்றால் இந்த ஆண்மை ஹார்மோன் பெண்கள் உடலிலும் சுரக்கிறது. ஆண்களிடம் சுரக்குகின்ற இந்த ஆண் ஹார்மோனில் 20-ல் ஒரு பங்கு அவர்களது மனைவியர்களின் இரத்த ஓட்டத்தில் இருக்கிறது.
இதை அட்ரீனல் சுரப்பி சுரக்கின்றது. இது இல்லாமல் போகுமானால் பெண்களுக்கு உடலுறவில் விருப்பம் இன்றிப் போய்விடும். அது மட்டுமன்றி ஆண்தன்மை அதிகரிக்கவும் கூடும். ஆண் குழந்தை தாயின் கருப்பையில் இருக்கின்ற போது நாங்கள் குழந்தையின் உடலுக்குள் இருப்போம். குழந்தை பிறக்க இரண்டு மாதங்கள் இருக்கும் போது மெதுவாக இறங்கி வெளிப்படுவோம்.
நாங்கள் மாத்திரம் இறங்கி வெளியே வராமல் உள்ளே தங்கிவிடுவோ மானால் அந்தப் பையன் மலடாகி விடுவான். அதன் காரணத்தைக் கேட்டால் ஆச்சரியப் படுவீர்கள். மனிதர்களின் உடலின் இயல்பான வெப்பம் (Normal temperature) 98.60 பாரன்ஹீட் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த வெப்பத்தில் என்னால் விந்தணுக் களை உற்பத்தி செய்ய முடியாது. எனது வெப்பம் உடல் வெப்பத்தை விட 3 டிகிரி குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் என்னால் செயல் பட முடியும். இதற்காகவே என்னைச் சுற்றி ஒரு ஏர் கண்டிஷன்ட் அமைப்பே உள்ளது.
உடலுக்கு வெளியே ஒரு குளிர்ந்த பையில் நாங்கள் தொங்க விடப்பட்டிருக் கிறோம். இந்தப் பையில் ஏராளமான வியர்வைச் சுரப்பிகள். இவைகள் ஈரப்பசையை ஆவியாக்கி எங்களைக் குளிர்ந்த நிலையில் வைக்க வல்லவை. ஆண்கள் வெந்நீரில் குளிக்கும் போது நாங்கள் விரைந்து கீழே இறங்கிவிடுவதன் காரணம் அந்த வெப்பத்தை எங்களால் தாங்க இயலாது. இப்போது புரிகிறதா ஏன் நம் முன்னோர்கள் ஈரக் கோவணம் கட்ட வேண்டுமென்று சொன்னார்கள் என்பது.
நாங்கள் உற்பத்தி செய்கின்ற விந்த ணுக்கள் மிக விந்தையானவை. உடலிலேயே மிகச்சிறிய செல்கள் அவை தான். சக்தி மிக்க உருப்பெருக்கியின் மூலம் பார்த்தால் இந்த விந்தணுக்கள் தவளையின் தலைப்பிரட்டை (Tadpote) வோல் தலையும் வாலும் கொண்டு இருக்கும். இந்த வாலைச் சுழற்றி சுழற்றி அவை நகர வல்லவை.
இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு. உடலிலுள்ள செல்கள் ஒவ் வொன்றிலும் 46 குரோமோசோம்கள் இருக்கின்ற போது இந்த விந்தணு செல் களில்மட்டும் 23 குரோமோசோம்கள் தான் இருக்கும். அதாவது மீதி 23 குரோமோ சோம்கள் பெண் முட்டையிடும் இருந்து பெறப்பட வேண்டும் எனது விந்தணுக் களில் ஆண் குழந்தையை உண்டுபண்ணும் ‘வ’ குரோமோசோம்களும், பெண் குழந்தையை உண்டு பண்ணும் ‘ல’குரோமோசோம்களும் உள்ளன.
ஆனால் பெண்ணின் முட்டையில் ‘X’குரோமோ சோம்கள் மட்டுமே இருக்கும். எனது விந்தணுவிலுள்ள ‘y’ குரோசோம் முட்டை யோடு இணைக்கின்ற போது ‘XY’ குரோசோம் ஆக உருப்பெற்று ஆண் குழந்தை உண்டாகிறது. அவ்வாறின்றி ‘X’ குரோம்சோம் முட்டையுடன் இணைக்கின்ற போது ‘XX’ குரோம்சோம் உடைய பெண் குழந்தை உண்டாகிறது. எனவே ஆண் குழந்தை பிறப்பதற்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் ஆண்களின் விந்தணுவே காரணமேயின்றிப் பெண்கள் காரணமில்லை.
இது தவிர குரோம்சோம்களிலுள்ள ஜீன் களின் மூலமாகவே மரபுப் பண்புகளும், சிறப்பியல்புகளும் குழந்தைகளுக்குச் செல்கின்றன. ஒரு மணிநேரத்தில் 18 செ.மீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்த விந்தணுக்கள், ஒரு முட்டையைச் சூழ்ந்து கொண்டு உள்ளே செல்ல முயல்வது ஒரு அரிய விந்தையாகும். முட்டையின் கடினமான ஓட்டினை நான் சுரக்கின்ற ஒரு நொதியின் துணை கொண்டு மென்மையாக்கி உள்ளே நுழைய முயல்கின்ற கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று தான் வெற்றியடையக் கூடும்.
விந்து வெளியேறுவது நீண்ட நாட்களுக்குத் தடைப்படுமாயின் விந்தணுக்கள் அனைத்தும் காலம் முதிர்ந்து இறக்க நேரும். அவ்வாறின்றி அடிக்கடி வெளியேற்றப் படுமானால் முதிர்ச்சி இல்லாத நிலையில் வெளியாகும் அவைகளால் முட்டையைக் கருவுறச் செய்ய இயலாது போகும். அடுத்தடுத்து விந்து வெளியேற்றப் படுகின்ற போது (நாளொன்றுக்கு இரண்டு முறை வீதம் பத்து நாட்களுக்கு) விந்து நீர்மமாக (Watery) ஆவதுடன், அதில் விந்தணுக்களே இல்லாமலும் போகலாம்.
அவ்வளவு விரைவாக என்னால் உற்பத்தி செய்ய முடியாது. மணமாகிச் சில காலம் குழந்தை இல்லாத தம்பதியர் அடிக்கடி உடற்சேர்க்கையில் ஈடுபட்டால் குழந்தை உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று தவறாக எண்ணுவதுடன் அதைச் செயல்படுத்தவும் முனைகின்றனர். மாறாக ஓரிரு வாரங்கள் இடைவெளி விட்டுச் சேர்க்கையில் ஈடுபடு வார்களானால் குழந்தை உருவாகப் பெரிதும் வாய்ப்புண்டு.
சாதாரணமாக ஒரு முறை விந்து வெளி யாகும் போது சுமார் 60 கோடி விந்தணுக்கள் வெளியேறுகின்றன. ஆண்களின் புராஸ்டேட் என்னும் உறுப்பிலிருந்தும், (Prostate) செமினல் வெசிகில் (Seminal Vesicle) என்னும் உறுப்பிலிருந்தும் சுரக்கின்ற சுமார் 5 மி.லி. நீர்மப் பொருளில் இந்த விந்தணுக்கள் மிதக்கவிடப்பட்டுள்ளன.
இந்த நீர்மம் மிதவையாக மட்டுமன்றி, விந்தணுக்களுக்கு உணவாகவும் சர்க்கரை, புரதம் மற்றும் கனிமப் பொருள்கள் மிகுதியாக உள்ளன. சிறுவர்கள் 14 வயது அடைகின்ற வரை நாங்கள் அமைதியாக அடங்கிய நிலையில் இருப்போம். அதன் பின்னர் மூளையில் அமைந்துள்ள பிட்யூட்ரி சுரப்பி எங்களுக்குச் சமிக்ஞைகளை அனுப்பி எங்களைச் செயல்பட வைக்கிறது.
இந்தப் பிட்யூட்ரி ஹார்மோன்களில் ஒன்று, விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் மற்றொன்று டெஸ் டோஸ்டீரான்கள் சுரக்கவும் தூண்டு கிறது. இந்த டெஸ்ட்டோஸ்டீரான் ஒரு வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone). இந்த நீர்மத்தில் செயல்பாட்டினால்தான் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் சிறுவர்கள் விரைந்து வளர்ந்து, குரல் தடித்து, மீசை அரும்பி இளைஞர்களாக மாறுகின்றனர். அது மட்டுமன்றி, அவர்களது மனப்பாங்கும் மாறுகிறது.
தன்னம்பிக்கையும் துணிவும் உண்டாகிறது. செக்ஸ் எனப்படும் பாலுணர்வுக்கு மட்டும் எனது ஹார்மோன்கள் பயன்படு கின்றன என நினைப்பது தவறு. டெஸ்ட் டோஸ்டீரான் (Testostrone) இல்லாவிட்டால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும். உணர்வுகள் மாறுபடும். சினமும், ஆத்திரமும் தூக்கமின்மையும் ஏற்படும்.
மாதவிலக்கு நிற்கின்ற நேரத்தில் பெண்களுக்கு ஏற்படுவது போன்ற படபடப்பும் எரிச்சலும் ஏற்படும். ஒரு ஆணுடைய 25 முதல் 35 வயது வரை நாங்கள் மிகச் சிறப்பாக வேலை செய்து அதிக அளவு ஹார்மோனைச் சுரக்கிறோம். 45 வயதுக்கு மேல் இது படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கிறது.
60 வயதை எட்டும் போது சுரப்பு கணிசமாகவே குறைந்து விடுகிறது. என்றாலும் அடிப்படைத் தேவைகளுக்கான அளவு சுரப்பு இருக்கும். ஆணுக்கு 90 வயது ஆனாலும், நாங்கள் விந்தணுக்களை உற்பத்தி செய்து கொண்டுதான் இருப்போம்.
ஆனால் தேவையான அளவில் இல்லாமல் இருக்கலாம். வெளியே இருந்து ஹார்மோன் எடுத்தால் உதவியாக இருக்குமா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அது அவ்வளவு தூரம் வெற்றியடைந்ததாகத் தெரியவில்லை.
இது தவிர எனக்காக எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. இயற்கையில் நீங்கள் நல்ல உடல் நலம் உடையவராய் இருந்தால் மட்டும் போதும். நாங்கள் எங்கள் பணியைச் செவ்வனே செய்வோம்'
Jan 25, 2014
ஆண் குறியில் தோன்றும் பருக்கள்..!!
இந்த … .. எனப்படும் கட்டிகள் அநேகமான ஆண்களிலே ஏற்பட்டிருக்கும். இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் முத்துக் கோர்வை போல வரிசையான தோற்றம் கொடுப்பதால் இந்தப் பெயர் வந்தது.
இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்கள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பான நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமலும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விடயமா?
இல்லவே இல்லை!
இது பொதுவாக இளவயது ஆண்களுக்கு ஏற்படுகின்ற மாற்றமாகும். இதற்கும் பாலியல் நோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இது பாலியல் மூலம் தொற்றுகிற நோயும் அல்ல.

இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்கள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பான நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமலும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விடயமா?
இல்லவே இல்லை!
இது பொதுவாக இளவயது ஆண்களுக்கு ஏற்படுகின்ற மாற்றமாகும். இதற்கும் பாலியல் நோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இது பாலியல் மூலம் தொற்றுகிற நோயும் அல்ல.
ஆணுறுப்பு விறைப்பில்!! என்ன நடக்கிறது..!!
“செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. “சிக்மண்ட்பிராய்டு” என்று உளவியல் நிபுணர் “மனிதன் உயிர்வாழ்வதற்கு” உணவு என்பது எவ்விதம் அவசியமோ? அது போல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக் கூடிய செக்ஸ் இருபாலருக்கும் மிகவும் அவசியம் என்று கூறுகிறார். மேலும் “மனிதர்கள் செக்ஸ் உணர்வில் திருப்தியடைய வில்லையென்றால் பல மனநோய்களுக்கும் தன்நிலையிழந்து செயல்பட்டு ஏற்படும் சமூக விரோத செயல்களுக்கும் ஆளாகிறான்” என கூறுகிறார்.
“செக்ஸ்” அவசியத்தை வலியுறுத்தி தான், நமது முன்னோர்களும் அதனை நாம் வணங்கும் கோயில்களில் சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். மேலும் புனிதமான “காமசூத்திரம்” என இயற்கையான முறைப்படுத்தப்பட்ட செக்ஸ் வழிமுறை களையும் கூறக்கூடிய நூலையும் எழுதியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் எது நியாயமான செக்ஸ் உணர்வு? எது செக்ஸ் பிரச்சினை? என்பதில் படித்தவர்களுக்கும், பெரிய மேதைகளுக்கும் கூட தெளிவற்ற மனநிலை உள்ளது. செக்ûஸ பற்றிய தவறான புத்தகங்கள், இளைஞர்களை தவறானப் பாதையில் திசை திருப்புகின்றன. சில அறிஞர்கள் தரும் கேள்வி பதில்களும் மன குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஜான் புரூக்ஷன் என்ற அறிவியல் அறிஞர் செக்ஸ் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது “ஒரு ஆண் தனது உள்ளத்தாலும் உடலாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து, தனது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறையாமல் (சராசரி 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை) உடலுறவில் ஈடுபட்டு, ஆணும் பெண்ணும் உச்சகட்ட திருப்தி நிலையடைந்து (சராசரியாக 20 முதல் 30 நிமிடம்) அமைதி பெறுவது”. இவருடைய கூற்றே பல மனோதத்துவ அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.
இனிமேல் செக்ஸில் இருபாலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்ன? எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றியும், அதற்கு உண்டான, தீர்வான ஹோமியோ மருந்துகளை பற்றியும் காண்போம். பொதுவாக செக்ஸ் சம்மந்தபட்ட பிரச்சனைகளை உண்டாவதற்கான காரணிகளை வைத்து இருபெரும் பிரிவாக மருத்துவ உலகம் பிரித்துள்ளது.
1.மனரீதியிலான பாதிப்புகள் :
அதாவது, பயம், கவலை, அறியாமை, வெறுப்புணர்ச்சி இவற்றால் ஏற்படக்கூடியது. செக்ஸில் ஏற்படும் திருப்பதியின்மையினாலும் கூட பின்னர் மனநோய்கள் உண்டாகின்றன. மனநோயும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
2. உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்கள் குறைபாடுகளை உண்டாக்குகின்றன.
இரத்தகுழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகளினால் உண்டாகும் குறைகள், தைராய்டு சுரப்பு குறைவதால் வரும் பாதிப்புகள், ஆண், பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள்.
3. சர்க்கரை வியாதி
சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தசோகை போன்ற வியாதிகளினால் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகிறது. இந்தக் காரணிகளால் இருபாலருக்கும் செக்ஸில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வோம்.
ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் :
செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு ஒன்றுதான் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக உள்ளன.
1. Erection disorder (ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைபாடு)
பொதுவாக செக்ஸில் ஈடுபடும் பொழுது ஆணின் பிறப்புறுப்பிற்கு சராசரியாக 5 முதல் 10 நிமிடமும், பெண்ணு றுப்பில் நுழைந்தவுடன் “3 முதல் 5 நிமிடமும்” விறைப்புத்தன்மை அவசியம். இதில், விறைப்புத்தன்மை மிக எளிதில் குறைந்து ஆணுறுப்பு துவண்டு விட்டால் அது குறைபாடு மேலும் சிலருக்கு விறைப்பு தன்மையே சில நோய்களில் இருக்காது. (உ.ம்.) சர்க்கரை, சிறுநீரக செயலிழப்பு.
2. Ejaculation Premature (விந்து விரைவாக வெளிப்படுதல்) :
பொதுவாக விந்து வெளியேற 3 முதல் 5 நிமிடம் ஆக வேண்டும். அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறப்பினுள் நுழையுமுன் விந்து வெளியேறினால் அது செக்ஸில் குறைபாடுதான்.நமது கிராம மக்கள் இதனை “நரம்புத்தளர்ச்சி” என்று அவர்களுக்கே உரிய பாணியில் கூறிவருகின்றனர். இது 70 % ஆண்களை பாதித்துள்ளது.
3. Inhibited Orgasam (செக்ஸ் உணர்வு குறைபாடு) :
உன்னத நிலை உணர்வற்றுயிருத்தல் செக்ஸ் நிலையில் இருக்கும் பொழுது இது ஆணுக்கு பெண்பிறப்புறுப்பினுள் நுழைந்தவுடன் விந்தணு வெளிப்படும்பொழுது ஏற்படும் செக்ஸ் உன்னத நிலை உணர்ச்சியற்றுயிருத்தல் அல்லது உணர்வுயிருந்தும் விந்து சரியாக வெளிப்படாதிருத்தல்.
4. Priapism (ஆணுறுப்பு விறைப்பில் தாங்கமுடியாத வலி) :
இந்த நிலையில் செக்ஸ் என்றாலே பயம் உண்டாகும்.
5. Dyspareunia
ஆணுறுப்பு, பெண்உறுப் பினுள் நுழைந்தவுடன் உண்டாகும் தாங்க முடியாத வலி. இது இருபாலருக்கும் உண்டாகிறது.
6. Sexual Addiction (செக்ஸ் அடிமைநிலை) :
குடிபோதை மயக்கம் மீளமுடியாமை போல் இது ஒரு செக்ஸ் அடிமைத்தனம், எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல். சொந்த வேலைகளைக் கூட அன்றாடம் செய்ய முடியாமல் சிரமப்படுதல். இது இருபாலருக்கும் பொதுவானது. இந்த குறைபாட்டினால் தான் கலாச்சார சீரழிவுகளை நாம் சந்திக்கிறோம்.
7. Sex arousan disorder (செக்ஸ் கிளர்ச்சி உணர்வு குறைபாடு) :
பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும் இல்லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையில் Satyriasis (சேட்டிரியாஸிஸ்) என்று மருத்துவ உலகில் கூறுகிறார்கள். பெண்ணுக்கு அதிகமாகயிருத்தல் : “Nymphomania” (நிம்போ மேனியா) என்று கூறுகிறார்கள். இந்த குறைபாட்டினால் தான் இன்று HIV தலை விரித்தாடுகிறது நம் நாட்டில். இது தவிர, சிலருக்கு (Congenital) பிறப்பிலேயே ஆணுறுப்பு நீளம் மிகக் குறைவாகவும் testes இல்லாமலும் இருக்கும் உ.ம்.
Turner’s Syndrome இந்த குறைபாடுகளை சரி செய்வது மிக கடினம்.
பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் :
பொதுவாக ஆண்மைக்குறைவைப் போலவே பெண்மைக்குறைவு ஏற்படுகிறது. ஆனால் பெண்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. இதனால் பெண்மையில் ஏற்படும் பிரச்சனைகள் செக்ஸில் (மருத்துவ வியாபாரத்தில்) பெரிதுபடுத்தப்படவில்லை.
பொதுவாகஆணுக்கும் பெண்ணுக்கும் மேலே விளக்கம் கூறியதில் Inhibites Orgasm (செக்ஸ் உணர்வு உன்னத நிலை, இல்லாதிருத்தல்), Secual addiction, Sex arousam disorder, Dysparennia இருபாலருக்கும் பொதுவானதே, இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் Inhibite Sexual Orgasm 90% நகர்ப்புறங்களில் Sex arousal disorder மற்றும் Sexual addiction 90% உள்ளதாக 2007 ஆம் ஆண்டு மனரீதியான செக்ஸ் குறித்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும் 2007 ம் ஆண்டு முடிந்த “Divorce” கோர்ட்டு தீர்ப்புகளில் 95 % செக்ஸ் பிரச்சனையை காரணம் காட்டிதான் Divorce வழங்கப்பட்டுள்ளது.
ஆண்களின் அயிட்டத்திற்கு சைஸ் முக்கியமில்லையாம்.. சொல்கிறது ஆய்வு!!
ஆணுறுப்பின் அளவிற்கும் பெண்களின் விளையாட்டுக்கும் தொடர்பில்லை என்று ஆய்வொன்று தெரிவிக்கிறது …
University of West Scotland இன் மருத்துவ குழாம் செக்ஸ் தொடர்பாக 323 பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான முடிவு உறுதிப்படுத்தப் பட்டது.
படத்தின் டிரெயிலர் எப்படி இருந்தாலும் கிளைமாக்ஸ் அசத்தலாக இருக்கும் என்பது தான் அதிகமான பெண்களின் கருத்து.
பெரும்பாலான ஆண்கள் பெரிய சைஸ் ஆணுறுப்பு இருந்தால் மட்டுமே பெண்களை திருப்திப் படுத்த முடியுமெனவும், சிறிய அளவில் இருந்தால் அதை குறையாக கருதியே மன ரீதியாக பாதிக்கப் படுகிறார்கள்.
உண்மையில் எந்த சைஸில் இருந்தாலும் பெண்களின் விளையாட்டு எவ்விதத்திலும் குறையாது,
பொதுவாக ஆண்குறி சிறியதாக இருந்தாலும் 100% திறனை வெளிப்படுத்தக் கூடியது என்பது இப்பல்கலைக் கழகத்தின் ஆய்வின் முடிவாகும்.
ஆசை நூறு வகை.. ‘காண்டம்’ ஐந்து வகை!
இன்று இரவு உறவு என்று முடிவு செய்தாயிற்று. அடுத்து பாதுகாப்பான செக்ஸ் தேவை என்று முடிவு செய்யும்போது எந்தக் ‘காண்டம்’, ‘கண்டம்’ ஆகாமல் கடைசி வரை கை கொடுக்கும் என்ற குழப்பம் வரும்.
மார்க்கெட்டில் இன்று எத்தனையோ வகை ஆணுறைகள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் நமக்குப் பொருத்தமான, பிடித்தமான ஆணுறையைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பினும் ஐந்து வகை ஆணுறைகள் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி விருப்பமானதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அது என்ன ஐந்து வகை… படியுங்கள் தொடர்ந்து.
பிளேவர்ட் காண்டம்
இது வாய் வழிப் புணர்ச்சியை விரும்புவோருக்கு அருமையா ஒரு ஆணுறை. சாக்லேட், காபி, ஸ்டிராபெர்ரி, மின்ட், வெனிலா உள்ளிட்ட பல்வேறு வாசங்களில் இது கிடைக்கிறது. இருப்பினும் இதில் சுகர் ப்ரீ ஆணுறையாக பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நல்லது, இல்லாவிட்டால் பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டு விடும்.
டாட்டட் காண்டம்
ஆணுறை அணிந்து உறவில் ஈடுபடும்போது கூடுதல் சுகம் தேவை என்று உணர்வோருக்கு பொருத்தமானது இந்த ஆணுறைதான். இந்த ஆணுறையால் ஆணுக்கு மட்டுமல்லாமல், பெண்ணுக்கும் பெரும் சுகம் கிடைக்குமாம்.
சூப்பர் தின் காண்டம்
ஆணுறையே அணியாமல் உறவில் ஈடுபடும்போது கிடைக்கும் அதே அளவிலான, நிறைந்த சுகம் இந்த சூப்பர் தின் காண்டம் அணிந்து உறவில் ஈடுபடும்போதும் கிடைக்கும். அந்த அளவுக்கு படு லேசாக மெல்லிசாக இந்த ஆணுறை இருக்கும். ஆணுறை அணிந்திருப்பதே தெரியாத வகையில் மிக மெல்லிசாக இருக்கும் என்பதால் ஆணுறை அணியாமல் உறவில் ஈடுபடும் போது கிடைக்கும் சுகம் இதில் கிடைக்கும்.
பிளஷர் ஷேப்ட் காண்டம்
இந்த ஆணுறையை அணிந்து உறவில் ஈடுபடும்போது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி உணர்வுகள் அதிகமாகும். கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.
குளோ இன் டார்க் காண்டம்
செக்ஸின்போது சிலர் ஏகப்பட்ட விளையாட்டுக்களை விளையாடுவார்கள். அப்படிப்பட்ட குறும்புக்காரர்களுக்கான ஆணுறை இது. வெளிச்சம் பட்டால் 30 விநாடிகளுக்கு இந்த ஆணுறையானது ஒளிரும். அதாவது இருளிலும் இது ஒளிரக் கூடியது. உடம்புக்கு பிரச்சினை தராத ஆணுறையும் கூட. மூன்று லேயர்களால் ஆனது இந்த ஆணுறை.
எப்படிப்பட்ட ஆணுறையாக இருந்தாலும் அது தரமானதாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது. பிறகு பாதி உறவில் பல்லைக் காட்டி உங்களது உறவை கசப்பானதாக மாற்றி விடும் அபாயம் உள்ளது.
Jan 6, 2014
ஆரோக்கியமான ஆணுறுப்பு பெற சில வழிமுறைகள்.
ஆரோக்கியமான ஆணுறுப்பை பெற நாம் அன்றாட வாழ்வில் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் எந்த நாளும் தாம்பத்யவாழ்க்கையில் வெற்றிவாகை சூடலாம்...
சுத்தமாக வைத்திருங்கள்
01. ஆணுறுப்பை சுற்றியுள்ள முடிகளை எப்போதும் ட்ரிம் செய்தோ அல்லது சேவிங்
செய்தோ நீக்கி சுத்தமாக வைத்திருங்கள்..சேவிங் முறையை பின்பற்றினால்
ஒருமுறை பயன்படுத்திய பிளேடை மறுமுறை பயன்படுத்தாதீர்கள்...
02. ஆணுறுப்பை சுத்தம் செய்வதற்கு அடிக்கடி சோப்பு..சாம்பூ..போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்..குளிக்கும் போது மட்டும் மென்மையான சோப்பை பயன்படுத்தி அதிக அழுத்தம் கொடுத்து முரட்டுத்தனமாக தேய்க்காமல் மென்மையாக தேய்த்துக் கழுவுங்கள்..மற்ற நேரங்களில் தண்ணீர் கொண்டு கழுவினால் போதுமானது..ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு முறை கழுவுங்கள்..கழுவும் போது..முன் தோலை விலக்கி சுத்தம் செய்யுங்கள்...பிறகு ஈரமில்லாம் நன்றாக துடைப்பது பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க உதவும்..
03. பவுடர்..சென்ட்..போன்ற வாசனைத்திரவியங்களை ஆணுறுப்பில் பயன்படுத்த வேண்டாம்..
04. உடலுறுவிற்கு முன்பும்,பின்பும்..தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய மறக்கவேண்டாம்...
தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்
01. சிகரெட் பழக்கத்தை அறவே தவிருங்கள்..இப்பழக்கம் விரைப்புத்தன்மையை குறைப்பதோடு...உயிரணுக்களையும் பாதிக்கும்..
02. மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.
03.அதிகளவிலான சுய இன்பத்தை தவிர்த்துவிடுங்கள்..வாரம் ஒரு முறை மட்டும் ஈடுபட்டால்..நல்லது...
04.நீண்ட தூரம் சைக்கிளில் அல்லது இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிருங்கள்.
05. சுடுநீரில் குளிப்பதை தவிர்த்துவிடுங்கள்
06. இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்கள்
கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்
01. மனஅழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருங்கள்..
02. உயத்திற்கேற்ற உடல்எடையை பராமரியுங்கள்..
03. தினசரி குறைந்த பட்சம்..ஆறு மணி நேரத்திற்கு மேல் எட்டுமணி நேரம்வரை நன்றாக உறங்குங்கள்..
04.தினசரி ஏதாவது உடல்பயிற்சியில் ஈடுபடுங்கள்..குறைந்தபட்சம் அரைமணிநேரமாவது..நடைபயிற்சி செய்யுங்கள்.
முக்கியமாக
தொடைக்கு பயிற்சியளிக்க கூடிய உடல்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தொடையை
வலுப்படுத்தும் உடல்பயிற்சிகள் அனைத்தும் ஆணுறுப்பையும் வலுப்படுத்தும்..
05. இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து விட்டு..தளர்வான காற்றோட்டமுள்ள
பருத்தியினால் ஆன உள்ளாடைகளை பயன்படுத்துங்கள்...இரவு நேரங்களில்
உள்ளாடைகளை நீக்கிவிட்டு உறங்குங்கள்..
06. தினமும் பத்திலிருந்து ஐம்பது வரை உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை முறை தோப்புக்கரணம் போடுங்கள்..அதாவது இரண்டு கைகளையும் முன்புறம் நீட்டியவாறு உட்கார்ந்து எழுந்திருங்கள்..இவ்வாறு பத்தில் ஆரம்பித்து ஐம்பதுவரை எண்ணிக்கையை அதிகரியுங்கள்...இப்பயிற்சி ஆரம்பித்த ஒருமாதத்திலேயே உங்கள் ஆணுறுப்பின் விரைப்புதன்மையில் நல்ல முன்னேற்றத்தை உணரமுடியும்...
தவிர்க்க வேண்டிய உணவுகள்
01.கொழுப்புசத்துள்ள உணவுகளை தவிருங்கள்..
02. பீசா,,பர்கர்,,எண்ணெய்யில் பொரித்த உணவுகள்..பரோட்டா..புளித்த உணவுகள் போன்றவற்றை தவிருங்கள்..அல்லது மிக குறைவாக அரிதாக உண்ணுங்கள்.
சாப்பிடவேண்டிய உணவுகள்.
01. டார்க் சாக்லெட்டுகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..
02.கிரீன் டீ அருந்துங்கள்.
03.உணவில் பழங்கள் காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்..
04. zinc என்று சொல்லக்கூடிய துத்தநாக சத்துள்ள உணவுகளை
அதிகளவில் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்...இது ஆண்களுக்கான ஆர்மோன்களை
அதிகபடுத்தி விந்தணு உற்பத்தி..விரைப்புத்தன்மை போன்றவற்றுக்கு உறுதுணை
செய்யும்...
கடல் உணவுகள் நண்டு,சிப்பி,மீன் போன்றவற்றில் அதிகளவில் இச்சத்து உள்ளது..பாதாம்...முந்திரி..கடலை..பீன்சு...பச்சைநிற
கீரைகள்.. பூண்டு...இஞ்சி. பூசனிவிதை...போன்வற்றில் அதிகளவில் உள்ளது...
05. போதுமான அளவிற்கு கார்போஃகைரேட் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்..டயட்
என்ற பெயரில் அனைத்தையும் ஓரேயடியாக தவிர்க்கவேண்டாம்... கார்போஃகைரேட்
நீண்டநேரம் களைப்பில்லாம் உடலுறவு கொள்ளவும்..ஓரே நாளில் அடுத்தடுத்த
உடலுறவிற்கு உடலை தயார்படுத்தவும் மிகவும் அவசியமான ஒன்றாகும்..
06. விந்தணு ஆரோக்கியமாக இருப்பதில் விட்டமின் சி க்கு அதிக பங்கு இருக்கிறது..தினசரி ஒரு ஆரஞ்சுபழம்..எலுமிச்சை பழச்சாறு...நெல்லிக்காய்..கேரட் போன்றவற்றில் எது கிடைக்கிறதோ அவற்றை தவறாமல் சாப்பிட பழகிகொள்ளுங்கள்..இதனால் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்..
07. போலிக் அமிலம் என்று சொல்லப்படுகிற விட்டமின் B9
Vitamin B9
Vitamin B9
சத்தும் மிக அவசியமானது..இவை பச்சைநிற கீரைகளில்..குறிப்பாக முருங்கை..பசலை ..வெந்தயக்கீரைகளில் அதிகளவில் உள்ளது.. ஆரஞ்சு பழத்திலும் இவை அதிகளவில் உள்ளது..
08. தேவைப்பட்டால் மருத்துவர்களின் பரிந்துரையை கேட்டு மல்டி விட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.
09.விட்டமின் டி -யும் அவசியமான ஒன்றாகும்.எனவே தினசரி காலை அல்லது மாலை வெயிலில் உடம்பில் மேலாடை இல்லாமல் அரைமணி நேரம் சூரியக்குளியல் செய்யுங்கள்..அல்லது வெயிலில் அரைமணிநேரம் நடைபயிற்சி செய்து ஓரேகல்லில் இரண்டு மாங்காய் அடியுங்கள்..
10. கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை பின்பற்றுங்கள்..கால்சியம் சத்து குறைந்தால் உடலுறவிற்கு பின் அதாவது விந்து வெளியேற்றத்திற்கு பின் முதுகுவலி இடுப்புவலி போன்றவை உண்டாகும்..பால்,முளைகட்டிய பச்சைபயறு..கொண்டகடலை..முட்டை போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது...
11. மேலும் பூண்டு,அத்திப்பழம்.இஞ்சி,செர்ரிப்பழம்.வாழைப்பழம்.பேரீச்சம்பழம்,பூசணிக்காய்,,
பூசணிவிதை,வெள்ளரிவிதை,பாதாம்,முந்திரிபருப்பு,காராமணி,பச்சைபயறு,கொண்டைகடலை
நிலக்கடலை,பாதாம்பிசின்,முருங்கைபிசின்,முருங்கைவிதை,நீர்முள்ளிவிதை,நிலப்பனை கிழங்கு,அமுக்குறா கிழங்கு,வால்நட்பருப்பு,முள்ளங்கி.தக்காளி,வெங்காயம்,போன்றவற்றிலும் ஆண்மையை பெருக்கக்கூடிய சத்துக்கள் அடங்கியுள்ளன...இந்த உணவுகள் நீடித்த விரைப்புத்தன்மையை தருவதோடு, உயிரணுக்களையும் அதிகப்படுத்த உதவும் உணவுகளாகும்.
உடலுறவை முறைப்படுத்துங்கள்
01. சுய இன்பம் செய்தாலும்..உடலுறவு வைத்துக்கொண்டாலும்..விந்தை
வெளியேற்றிவிடுங்கள்..விந்தை வெளியேற்றுவது ஆரோக்கியமான விந்தணுக்கள்
உருவாக உதவியாக இருக்கும்...ஆணுறுப்பிற்கான ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க
உதவும்...
02. ஓரே நிலையில்
உடலுறவை மேற்கொள்ளாமல் அடிக்கடி உடலுறவு பொசிசன்களை மாற்றி செய்யுங்கள்..
மிசினரி...டாகி...அதாவது..பெண்மீது ஆண் கவிழ்ந்து
படுத்துக்கொண்டும்...பின்புறமாக மிருக முறையில் செய்வது போல
செய்வதும்..ஆண்குறிக்கு ரத்த ஓட்டத்தை அதிகபடுத்தும்
பொசின்களாகும்...இம்முறைகளில் செய்யும்போது..உடலுறவு கொள்ளும்போதே
விரைப்புத்தன்மை குறைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள இயலும்...
03.
வாரம் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று முறையாவது உடலுறவு
வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்..இதனால் ஆர்மோன்கள்...டி.என்.ஏக்கள்
ஆரோக்கியமாக இருக்கும்..விரைப்புத்தன்மை அமோகமாக இருக்கும்...
04. உடலுறவின் போது எடுத்தவுடனே..ஈடுபடாமல் சிறிது நேரம் முன்விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்..இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்து விரைப்புத்தன்மையை நிலைப்படுத்திக்கொள்ள உதவும்.
05.
உடலுவு வைத்துகொள்ளும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே
சாப்பிட்டுவிடுங்கள்..சாப்பிட்டவுடன் உடலுறவு
வைத்துகொண்டால்...ஆணுறுப்புக்கு போதுமான ரத்த ஓட்டம்
கிடைக்காமல்..விரைப்புக்குறைவு ஏற்ப்பட்டு உடலுறவில் முழுமையான நிலை
கிடைக்ககாமல் போய்விடும்..
06. உடலுறவில் உங்களுக்கு
ஒத்துவராத பொசிசன்களை தவிர்த்துவிடுங்கள்..வீண்முயற்சி
செய்யவேண்டாம்..
ஈரப்பசையில்லாமல் உடலுறவு வைத்து கொள்ளவேண்டாம்...ஆலிவ்
ஆயில்...தேங்காய்எண்ணெய்..கே.ஓய் செல்லி போன்றவற்றை
பயன்படுத்தலாம்...குழந்தைக்காக முயற்சி செய்பவர்கள் இதை தவிர்க்க
வேண்டும்...
ஆயில் மசாச்
வாரத்தில் நான்குமுறை ஆயில் கொண்டு ஆணுறுப்புக்கு மென்மையாக மசாச் செய்யுங்கள். ஒரு பத்துநிமிடம் ஆணுறுப்பை உறுவி விடுங்கள். வலிக்காமல் மென்மையாக செய்யவேண்டும்..கட்டைவிரலையும் ஆட்காட்டிவிரலையும் சேர்த்து வட்டவடிவமாக பிடித்துக் கொண்டு..மாட்டின் காம்பில் பால்கறப்பதை போல செய்ய வேண்டும்..இதனால் ஆணுறுப்பில் உள்ள நரம்புகள் ஊக்கபடுத்தபடும்..ஆணுறுப்பில் உள்ள ரத்தக்குழாய்களுக்கு வரும் ரத்த அளவு அதிகரிக்கும்...
மசாச் செய்ய...ஆலிவ்,பாதாம்,கரஞ்சீரக எண்ணெய், நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
Dec 29, 2013
ஆண்களே… பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்தை தடுக்க இதோ சில டிப்ஸ்…
பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும்.
சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் போது, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்ன? ஆகவே பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும் போது, அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். குறிப்பாக இப்படி அரிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:
* சுத்தம் இல்லாமை
* இறுக்கமான உள்ளாடை அணிவது
* சிறுநீர்
* அந்தரங்க பேன்
பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களை தடுப்பதற்கான வழிகள்:
* தினமும் குளிக்கும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவ வேண்டும். அதிலும் நுனித்தோலை நீக்கிவிட்டு, மைல்டு சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஏனெனில் அந்த இடத்தில் தான் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களானது இருந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* குறிப்பாக பிறப்புறுப்பை கழுவும் போது, கெமிக்கல் அதிகம் உள்ள பொருட்களைப் எப்போதும் பயன்படுத்தக்கூடாது. அதுவே கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* எப்போதும் நல்ல மென்மையான, லூசாக இருக்கும் காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். இதனால் காட்டனானது பிறப்புறுப்பில் ஈரம் தங்குவதை தடுக்கும். ஏனெனில் ஈரமுள்ள இடத்தில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* பிறப்புறுப்பில் அரிப்புகள் அதிகம் இருந்தால், தினமும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும் அப்படி மாற்றும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவி பின் போட வேண்டும்.
* தவறாமல் பிறப்புறுப்பில் வளரும் முடிகளை அவ்வப்போது ஷேவிங் அல்லது ட்ரிம் செய்துவிட வேண்டும். ஏனெனில் அந்த முடிகளில் பேன் வருவதால் தான் அரிப்புக்கள் ஏற்படுகின்றன.
* ஆண்குறிகளில் சிறு புண்களுடன் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது தோல் அழற்சி மற்றும் சொரியாசிஸ் வந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
* முக்கியமாக பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், பிறப்புறுப்பை ஈரம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறுநீர் கழித்தப் பின்னர், நன்கு சுத்தமாக கழுவி, அவ்விடத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்கூறியவற்றை பின்பற்றினால், நிச்சயம் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களையும், இதர தொற்றுக்களையும் தடுக்கலாம்.
Dec 20, 2013
the size of the average Indian penis!
And the average size is 5.54 inches (14.07 cm) length and 3.11 inches (7.9 cm)
77% men claimed to have measured their penis size before and the
average length was found to be 5.54 inches (or 14.07 cm). Most people
had penis sizes which were between 5.1-6 inches (38.84%) followed by
3.1-5 inches (32.49%) and 6.1-7 inches (16.69%). About 3.76% had
penises less than 3 inches which would mean that they suffer from the
condition called micropenis. The average girth was found to be
(circumference around the centre) 7.9 cm (1cm to 23 cm).Nov 7, 2013
Penis Enlargement Exercise - Part 2
INTRODUCTION
This
next Exercise is a true sex secret. Its called The PC Exercise, and it
just may save your life one day by helping prevent prostate cancer, as
well as give you rock hard erections, and enable you to ejaculate
further than you ever dreamed. It will also give you incredible power to
hold back the urge to ejaculate until you feel the desire to. No more
"minute man" syndrome.
Would
you like to know an exercise that can restore a youthful erection, help
to create mind-blowing orgasms (solo or with a partner), and even save
your life by giving you a healthy prostate...?
Controlling
ejaculation is a huge issue for many men, one that they are often too
embarrassed to bring up. How do I control myself? How can I last longer,
be firmer and do better? The answer is working out your pubococcygeus
muscles (PC) muscles, by doing Kegel exercises for men.
PC
muscles control the flow of semen and urine, the firmness of your penis
during erection and the shooting power of your ejaculation. They are
important, and if kept very strong, will see you into your golden years
with a fantastical hard on. The great thing about Kegel exercises for
men is that you can do them anywhere, anytime -- and nobody will know
the difference.
You
will be able to have better sex by being able to better control your
orgasms and ejaculations, and last for longer, plus you may get the
added kudos of being able to hold up a wet towel with your erection if
you practice these Kegel exercises for men.
HOW DO I KNOW WHERE MY PC MUSCLES ARE?
The
easiest way to find them is to stop your flow of urine next time you go
to the bathroom. Another way to isolate them is to put your finger
inside your anus; when you contract the right muscles, your anus will
tighten. However you decide to find them, once they are found you need
to practice feeling exactly where they are located -- it is easy to
overcompensate for weak muscles by using the abdominals, buttocks or
thighs. These must all stay relaxed when doing Kegel exercises for men.
NOW, ON TO THE DAILY KEGEL EXERCISES FOR MEN.
Note:
These exercises are done hands-free. You do not “squeeze” anything with
your hands as they are all done with your PC muscles.
KEGEL SESSION 1
Exercise A
Sets: 3
Quickly clench and release repeatedly for 10 seconds.
Take a 10-second break between sets.
Exercise B
Take a 10-second break between sets.
Exercise B
Sets: 10
Clench and release repeatedly for 5 seconds.
Take a 5-second break between sets.
Exercise C
Take a 5-second break between sets.
Exercise C
Sets: 3
Tighten and hold your PC muscle for 30 seconds.
Take a 30 second break between sets.
That’s it for today, but repeat these Kegel exercises for men daily for one week
Take a 30 second break between sets.
That’s it for today, but repeat these Kegel exercises for men daily for one week
KEGEL SESSION 2
Exercise A
Sets: 10
Clench and hold your PC muscle for 5 seconds.
Release and repeat.
Exercise B
Sets: 3
Quickly clench and release your PC muscle 10 times.
Exercise C
Sets: 3
Clench and release your PC muscle alternatively in long and short bursts for counts of 10.
Exercise D
Sets: 1
Tighten your PC muscle and hold for as long as you can. Aim for 2 minutes.
You
can do the session 2 Kegel exercises for men for a week; however, feel
free to progress if you feel you are strong enough. Remember that these
are strengthening exercises, so start off slowly and build up, just like
you would with any other muscle.
KEGEL SESSION 3
Exercise A
Sets: 30 (work your way up to more than 100)
Clench and release your PC muscle over and over again.
Exercise B
Sets: 5
Tighten as much as you possibly can (ensure that you are only squeezing your PC muscle).
Hold for 20 seconds.
Take a 30-second break between sets.
KEGEL SESSION 4
Exercise A
Sets: As many as you like.
Clench and release your PC muscle for 2 minutes every day.
Work your way up to doing 20 minutes 3 times a day -- you should eventually be able to perform 200 repetitions per session.
When can I do Kegels?
You
can do Kegel exercises for men anytime, anywhere; there are very few
places you can’t practice this. It is not recommended, however, to do
these exercises when you are trying to concentrate on something else, as
you may find yourself quite distracted. A great place to do them is on
the couch in front of the TV or while stuck at traffic lights.
How will I know when something is happening?
You
will know because you will be able to feel it, and so will your lover. A
harder penis, better control and longer lasting sex are all benefits of
having strong PC muscles. There is absolutely no excuse for not having
these important sexual muscles in excellent working order. If you have
trouble with premature ejaculation, try these exercises before you head
to the pharmacy or your health professional.
What not to do
Don’t
overdo it. It is often tempting to throw yourself into something head
on, especially when it means better sex. However, as with any other
muscle you are working out, you need to give it some time to heal
between sessions. This means regular rests and not overdoing it. If you
follow the exercise schedule as you see fit, you should soon be great --
listen to your body. It knows what it’s talking about!
Don’t
use any other muscle during the exercises. It is sometimes difficult to
isolate the PC muscles, especially if they are weak. Be aware of what
you are doing, and if you feel like you are contracting any other
muscles (mainly abdominals and thighs), then you need to relax and start
again. Just remember that it might take a few weeks to build up some
strength. Keep at it.
Kegels for women
Everyone
can do these exercises, and they improve sex for everyone. If you and
your partner do these exercises, you will both see and feel the
difference within weeks. Women will have more intense orgasms and be
able to “squeeze” your penis while it’s inside her.
Testing it
You
can do a little sexual experiment with her by resting your erection
inside of her vagina, but not thrusting. Both of you can flex your PC
muscles -- this stimulates her G-spot, and tickles you too. This is a
fun way to test your progress.
KEGEL KOPULATION
Your
sexual virility is dependent on many factors. Most of these you can
control -- eating nutritious food, exercising regularly and keeping your
prostate healthy. Since your PC muscle is so important to the function
of your sexuality, it pays to keep it in good working order. Now you
have the means, there’s no room for excuses.
PERFORMANCE ENHANCING EXERCISE: GLUTE FLEX'S:
Lie
on your back and tense your buttocks. Flex your buttocks 5 times with a
3-second delay before unflexing. If you feel even a slight burn, then
you are very out of shape. This is where most of your thrusting force
comes from where sex is concerned. Your buttock holds most of your
thrusting power and stamina, with your abdominal being second in line.
Here's the Flexing exercise from start to finish:
Lie
on your back, and make sure you are on a floor, or firm surface so that
you have the appropriate resistance to force against (i.e., the carpet,
floor, etc. Your bed is far to giving and will not work for this
exercise.).
- Flex your buttocks as hard as you can, holding for a slow 3 count, then unflexing. Do these 5 times to warm up.
- Flex and unflex in a fast, steady pace for 3 sets of 50, or if you can't even do 50, do as many as possible. rest for 30 seconds between each set, and take in deep, slow breaths through your nose, and exhaling through your mouth.
- Next, flex as hard as possible and hold for as long as you can until you start to tremble. Once trembling, unflex and repeat 5 times..
- Repeat step 2.
- Repeat step 3.
- Finish by doing very rapid flexes continuously for 30 seconds or as long as you can.
- Sit up and rest for several minutes.. This exercise will give you flex power and will increase your thrusting 10 fold after several weeks of exercising. They should be performed 5 days a week, for the rest of your life. This will also tighten and shape your buttocks, which will also be more appealing to your lover.
Subscribe to:
Posts (Atom)




