
வயாக்ரா மாதிரியான மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றி, உட்கொள்வது ஆபத்து தான்.
இதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. காரணம் வயாக்ரா மூளையில் வேலை செய்வதில்லை. அது ரத்த நாளத்தை அகலச் செய்யும் ஒரு மருந்து. ஆண் உறுப்பின் விறைப்பு ரத்த நாளத்தின் நிறைவைப் பொறுத்தது என்பதால் வயக்ராவினால் வீரியம் கூடுகிறது.
ஆனால், அதயத்தின் ரத்த நாளத்தையோ உடலின் மற்ற பாகங்களுடைய ரத்த நாளத்தையோ அளவுக்கு அதிகமாக அகலமாக்கும் போது ஆபத்தாகிவிடலாம்.
வாயக்ராவுக்கு மட்டுமல்ல எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையின்றி உடகொள்வது ரொம்பவே ஆபத்து.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.