

ஆண்குறி தளர்தல் ,விந்து நீர்த்துப் போதல்,உடலுறவு
கொண்ட இரண்டு நிமிடங்களில் விந்துவானது
வெளியேறுதல் போன்ற சகல விதமான ஆண்மை
இழப்புகளுக்கும் தேன் மருத்துவம் சிறந்த பலனை
தருகிறது.பலக்கடைகளில் கிடைக்கும் மலை நெல்லிக்காய் கால் கிலோ வாங்கி அதன் கொட்டையை நீக்கி வைத்துக் கொள்ளவும்.பேரீச்சம் பழம் கால் கிலோ வாங்கி அதன் கொட்டையை நீக்கி வைக்கவும்
இரண்டையும் மிக்ஸியில் போட்டு கூடவே பத்து
ஏலக்காயையும் போட்டு நன்கு அரைத்து எடுத்துக்
கொள்ளவும் .
அந்த விழுதை ஒரு சுத்தமான பாட்டிலில் போட்டு
அதனுடன் 400 மில்லி தேன் ஊற்றி நன்கு கலக்கி
வைத்துக் கொள்ளவும்.
மேற்கண்ட தேன் கலவையைத் தினமும் நான்கு
வேளை காலை,மதியம், மாலை ,இரவு என ஒரு
வேளைக்கு மூன்று தேக்கரண்டி என்று 41 நாட்கள்
சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நிவர்த்தி
ஆகி குணம் கிடைக்கும்.
மேலும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்பொழுது
விந்து முந்துவது தவிர்க்கப் பட்டு இன்ப நேரம்
நீடித்து மகிழ்ச்சி தரும்.