
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தாம்பத்திய உறவில் ஏற்பட்டுள்ள சரிவு நிலை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகும் தம்பதிகள், தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுக பெரிதும் தயங்குகின்றனர். இந்த நிலையில்தான் மருத்துவர்களே, இதுபோன்ற பிரச்சினைகளுக்கு விளக்கம் சொல்ல முன்வருகின்றனர்.

அது போலவே, இருட்டில் உடல் உறவு கொள்ளும் தம்பதிகள், சிறிது வெளிச்சத்திலும், வெளிச்சத்தில் உடல் உறவு கொள்ளும் தம்பதிகள் லேசான இருட்டிலும் உடல் உறவு கொள்ளலாம்.

அன்பை வெளிப்படுத்தும் விதமாக..
உடல் உறவு என்றதும் ஒரு சில நிமிடங்களே போதும் என்று நினைக்காமல், அதற்காக அதிக நேரத்தை ஒதுக்கி கணவன் - மனைவி இருவருமே தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது நல்லது. உடல் உறவு கொள்ள இந்த நாட்கள் மட்டுமே என்று பட்டியல் போட்டுக் கொள்ளாமல் தம்பதிகளின் ஆசைக்கேற்ப உடல் உறவு வைத்துக் கொள்வது நல்ல தம்பத்தியத்திற்கு வழிகோலும்.

பிரிந்திருந்தாலும் பலனளிக்கும்...
ஒரு சில தம்பதிகள் ஒரே அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதும் கூடவே இருப்பதால் ஒரு சலிப்பு ஏற்படுவதும் உண்டு. இப்படியானவர்கள் சில நாட்களுக்கு பிரிந்திருப்பதும் (சண்டை போட்டு அல்ல) பெண் தாய் வீட்டிலோ அல்லது தோழியின் வீட்டிலோ சென்று தங்கியிருக்கலாம். சில நாட்களுக்கு கணவன் - மனைவியர் பிரிந்திருப்பது அன்பைக் கூட்டவும் செய்யும்.
பிரிந்திருக்கும் நாட்களில் மணிக்கணக்கில் போனில் பேசிக் கொண்டிருக்காமல் முழுவதுமாக ஒருவரை ஒருவர் சுதந்திரமாக விட்டுவிடுவதும் அவர்களுக்குள் இருக்கும் அன்பை ஒருவருக்கொருவர் புரிய வைக்க ஏதவாகும்.
காலம் கடந்தவர்கள்..

எனவே எதையும் முழு ரசனையோடும், அன்போடும் செயல்படுங்கள். உங்கள் துணை வாழ்க்கைத் துணையாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.