Pages

Powered by Blogger.

Feb 2, 2014

தமிழில் காமசூத்ரா 3

நம்பிக்கையை எப்படி பெறுவது....?


''மண முடித்தபின் மூன்று நாட்க்களவரை தரையில் படுக்க வேண்டும்''
கடுமையான பிரும்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். காரம். இனிப்பு.
கலவாத உணவையே உண்ண வேண்டும்.

ஏழு நாட்க்கள் இரவும் பகலும் வீட்டில் இசையொலி கேட்கட்டும்.

இன்னிசை கருவிகள் முழங்கட்டும். இசை கலைஞர்கள் திரைமறைவில் இருந்து தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தட்டும்.



மணமக்கள் அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும். வேலைப்பாடுமிக்க ஆபரணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த இனத்தவரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவர்க்கும். கேளிக்கை மன்றங்களுக்கும் சென்றுவரலாம்.



பெண்ணின் நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதித்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி. பாப்ரவ்யர் சொல்கிறார். எதைச் செய்தாலும் அதில் உங்கள் ஆசையும். விருப்பமும் வெளிப்பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை ஒரு ஜடம் என்றோ. அலி என்றோதான் கருதிக்கொள்வாள் என்று.

நீங்கள் அவளை முத்தமிடவும். சீராட்டவும் வேண்டும். தீண்டுவதன் மூலமாகவே அவளுடைய நம்பிக்கையை. விருப்பத்தை படிப்படியாகப் பெற முடியும் என்கிறார் அவர். அவளுடைய கருத்துக்கு மாறாக எதையும் செய்யாதீர்கள்.

பெண்கள் பூப்போல் மென்மையானவர்கள் அவர்கள் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். நீங்கள் பிரிவில்லாமல். முரட்டுதனமாய் நடந்து கொண்டால் அவள் உடலுறைவையே வெறுக்க ஆரம்பித்து விடுவாள். முதலில் பெண்ணின் நம்பிக்கையைப் பெறுங்கள் வெகு சீக்கீரமே

அவளுடைய காலைப் பெற்று விடலாம்.

அவள் உங்கள் முன்னிலையில் ஒய்வு கொள்ள முனைந்தால் அதை அனுமதியுங்கள். அவளை மென்மையாகத் தொட்டு தடவியபடி இருக்கலாம்.அன்போடு தட்டவும் செய்யலாம். சீராட்டல்களை நீண்ட நேரத்துக்கு வைத்துக் கொள்ளக் கூடாது.



முன்பின் அறிந்திராதவர்களுடையே மணவினை நிகழ்ந்திருப்பின் கொஞ்சல்களை மேல்பாதி உடம்பில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அவளுடைய தொப்புள் பிரதேசத்துக்கக்கீழ் துழவா முற்ப்படும் உணர்வைக் கட்டுபடுத்தி கொள்வது நல்லது.



தம்பதிகள் இருவரும் முன்பே ஒருவருக்கொருவர் பரிச்சயம் உள்ளவர்களாயின் அவள் அறையின் வெளிச்சத்தைக் குறைக்கும்படி கோரமாட்டாள். அன்னியமாயின் இருட்டில்தான் இணைந்து கொள்ளும்படி
இருக்கும்
வெளிச்சம் கூத்தையும் கூச்சம் வெளிச்சத்தையும்- அனுமதிப்பதில்லை.
நீங்கள் விரும்புகிற காரியத்தைச் செய்யும்படி பெண்ணைக் கட்டாயப்படுத்தாதீர்கள். அவளிடம் கெஞ்சுங்கள். மண்டியிட்டு மன்றாடுங்கள். எவ்வளவு தான் கூச்சமும். கோபமும் கொண்ட பெண்ணாயிருந்தாலும் கணவன் தன்னிடம் மண்டியிடுவதை சகித்துக் கொள்ள மாட்டாள். அவளுடைய மனம் இளகியது.





தாம்புலத்தில் நறுமண. இன்சுவை சரக்குககள் சேர்த்து மடித்து உங்கள் உதடுகளில் கவ்விக் கொள்ளுங்கள். தனது உதடுகளால் அதைக் கவ்வி எடுத்து கொள்ளும்படி அவளிடம் கூறுங்கள். அவள் தாம்புலத்தை அவ்விதம் எடுக்க முனையும்போது முத்தமிடுங்கள். அவளுக்கு மகிழ்ச்சியளிக்குமாயின் மறுப்பு சொல்ல மாட்டாள். அவளிடம் அப்பாவித்தனமாய் கேள்வி போடுங்கள். அந்தரங்கமாய் உரையாடத் தொடங்குகங்கள்.



அவள் சட்டென்று பதில் பேசிவிட மாட்டாள். நீங்கள் மீண்டும் மீ;ண்டும்

கேட்க்கும்படியிருக்கும். அதன் பிறகும் அவள் வாய் திறவாதிருந்தால் உங்கள் மனோவேகத்தைக் கட்டு படுத்தி கொள்ளுங்கள். அவளை நிர்ப்பந்திக்க வேண்டாம்.



புது மணப் பெண் கூச்சத்தில் பேசாதிருக்கலாம் அல்லது குழப்பத்தில் வார்த்தைகள் குளறலாம் ஆனால் தனது கணவனிடம் வார்த்தைகளை ஒன்று விடமால் மனதில் பதித்து கொள்வாள். அவன் பழகும் விதத்தை அப்படிய கிரகித்து கொண்டுவிடுவாள்.



நான் பார்க்க நன்றாயிருக்கிறேனா? என்னை உனக்கு பிடிச்சிருக்கா?

போன்ற கேள்விகளுக்கு அவள் நீண்ட மௌனம் சாதிப்பாள். பிறகு- மெல்ல

தலையசைப்பாள். ஒரு பதிலுக்காக இரவு முழுக்கவும் நீங்கள் காத்திருக்கும்படி ஆகலாம்.



உங்களுக்காக அவள் இனிப்பு களையோ எடுத்து வரும்போது அவளுடைய கரத்தை பற்றிக்கொள்ளுங்கள். மார்பகக் கா..........த் திருகுங்கள். இலேசாகத் தான். அவள் தடுப்பாள். மறுப்பாள் ஆனாலும் சொல்லிவிடுங்கள். நான் உன்னை இறுக தளுவிகொள்ள வேண்டும். அதன்பிறகுதான் இங்கிருந்து உன்னைப் போக விடுவேன் என்று.



அவளை உங்கள் மடி மீது இருத்திக் கொண்டு. தொப்புள் பிரதேசத்தில் கையை அலைய விடுங்கள். அவள் உதற முற்ப்படலாம். இல்லை என்னோட இந்தக் கை அதற்க்க மேல் எதுவும் செய்யாது என சொல்லுங்கள். ஆனால் மறு கையை பயன்படுத்துங்கள். அவள் என்ன இது? என்று சிணுங்குவாள் .ஓ...நான் வலது கைக்குச் சொன்னது. இது இடது கையல்லவா என்று நீங்கள் அப்பாவித் தனமாய் பதிலளிக்க அவள் தன்னை அறியாமால் சிரித்தே விடுவாள்.



அவள் உங்களை விட்டு விலக முற்ப்பட்டாலும் அப்படியிப்படி நெளிந்தாலும் பயமுறுத்துங்கள். (விளையாட்டகாத்தான்) நான் உன்னோட உதட்டிலும் மா... கடிக்கப் போகிறேன். இல்லேன்னா என் உடம்பு முழுக்க கடித்'துக்கொண்டு என் பொண்டாட்டியோட வேலை இது என்று எல்லோரிடமும் காண்பிப்பேன் என்கிற மாதிரி.



மூன்றாவது இரவில் செய்கின்ற முன்விளயாட்டக்களுக்குக்களி அவளை சங்கமத்துக்குத் தயார் செய்துவிட வேண்டும். அவளது தேகமெங்கும்..முத்தம் பதித்து...தொ..............அன்புடன் நீவி......கொடுத்து உடைகளை களைய வேண்டும்

அவள் தடுத்தால் கொஞ்சம் தாமதியுங்கள். கெடுதலாய் எதவும் ஆகிவிடாது. என்று சொல்லுங்கள். ஆனால் கைவிரல்கள் ஒவ்வொன்றாய் விடுவிக்கட்டும் கடைசியில்- உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழப்பீர்கள்.



உங்களுடைய கடுமையான பிரும்மாச்சார்ய விரதம் அந்தக் கணமே தோற்றுப் போகும். நீங்கள் செய்கின்றவை எல்லாம் அவளுடைய மகிழ்ச்சிக்காகத்தான் என்பதை அவளுக்க புரிய வையங்கள்; முதல் மூன்று இரவுகளிலும் அவளை நீங்கள் எப்படி நேசிக்கிறீர்கள் என்பதை விவரியுங்கள். வாழ்வில் சின்னதாய் கூட ஒரு தீங்கும் உனக்கச் செய்யமாட்டேன் என்று வாக்களியங்கள்.





அவள் மிகவும் நம்பிக்கை வைப்பாள். உங்களக்கு உயிர்த துணையாய்த் திகழ்வாள். அவளிடம் கண்ணியமாய் நடந்து கொள்ளுங்கள். அவளக்கு மகிழ்ச்pயைக் கொடுங்கள். அவளுடைய நம்பிக்கையை பெறுங்கள். அவள் எப்போதும் உங்களிடம் நேமாய் இருப்பாள்.



தன் மீது உங்களுக்கு நேசம் இருப்பதாய் எந்த அறிகுறியும் தென்படாத பட்சத்தில் அவள் மனம் கசந்து போகும். அது உங்கள் மீது பகையாய் மாற அதிக காலம் ஆகாது. நீங்கள் அவளை வலுக்கட்டயமாய் அடைய முற்ப்பட்டால் வாழ்ககை நெடுகிலும் வன்மம் தொடரும்.



தன்னுடைய உணர்வுகளை மதிக்காத ஆணுடன் உறவு வைத்து கொள்ள எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். அவள் பாதை மாறிப்போனாலும் ஆச்சரியப் படுவதற்க்கில்லை...!
காதல் எப்படி மலர்கிறது...?

"காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? யாருடன் மலரும்? ஏன்
மலரும்?, எந்த வயதில் மலரும்? என்று யாருக்குமே தெரியாது. ஏனென்றால் இடம், பொருள் மற்றும் காலம் இவை மூன்றுக்குள் காதல் அடங்கிவிடாது. ஆனால் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் காதல் மலரும்."


நீங்கள் விரும்புகிற பெண்ணை உங்களுக்கு மணம் செய்து கொடுக்க அந்தப்
பெண்ணின் பெற்றோர் மறுக்கலாம். அந்நிலையில் அவளிடம் மன்றாடி காந்தர்வமணதுக்கு அவளுடைய ஒப்புதலை பெறலாம்.


அவள் வயதில் மிகவும் இளையவளாய் இருந்தால் மலர்களையும்.
விளையாட்டுக் கருவிகளையும் பரிசாய் வழங்கலாம். நாட்டுப்புறத்தில் பிரசித்தமான விளையாட்டுக்களை அவளுடன் விளையாடலாம்.
(சில்லு விளையாட்டு. கண்ணமூச்சி. ஓட்டம் இப்படி)


அவள் எதையெல்லாம் கண்டு வியக்கிறாளோ. வியந்து பாராட்டுகிறாளோ அதையெல்லாம் அவளுக்கு வாங்கி கொடுங்கள். மரம்.கொம்பு. தந்தம் இவற்றில் செய்த பொம்மைகளை அவளுக்கு தந்து மகிழ்ச்சியுட்டலாம்.

 கிளிகள் . மைனாக்கள் அடைத்த கூண்டுகளையும். சங்கு. சோழி வகைகளையும் கொடுக்கலாம். நறுமணப் பொருள்கள் அடங்கிய குப்பிகள். வெள்ளி கிண்ணங்கள் கொண்ட வண்ணப் பேழையைக் கொடுக்கலாம்.


அவள் கேட்டதை எல்லாம் வாங்கி தருவீர்கள் என்ற எண்ணத்தை
அவளுக்குள் ஏற்ப்படுத்துங்கள். ஆமாம். ஏன் அவள் கேட்டால் உன் பெற்றோரிடம் உள்ள பயத்தால்தான் என்றோ உன் தோழிகள் பொறாமைப் படுவார்கள் என்றே சொல்லுங்கள்.


சந்திப்போமா...?

உன்னிடம் முக்கியமான விசயம் பேச வேண்டி இருக்கிறது என்று கூறி அவளை இரகசிய சந்திப்புக்குத் தயார் செய்யுங்கள். தங்கள் கணவரை தாங்களாகவே வரித்துக் கொண்ட சகுந்தலை. தமயந்தி போன்றவர்களின் கதையை பேசுங்கள்.


அவளுடைய பணிப்பெண் அல்லது செவிலித்தாயின் மகளைப் புகழ்ந்தும்.
பரிசளித்தும் வசப்படுத்துங்கள். அந்தப் பெண் உங்களுக்கு உதவிகரமாயிருப்பாள். பெண்ணுக்கு ஏதாவது ஒரு கலையில் ஈடுபாடு இருக்கும். உதரணமாக. இசையை விரும்பும் பெண்ணின் மனதில் இடம்பிடிக்க இனிமையாய் பாடுங்கள்.

உங்கள் இருவருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்ப்பட்டு விடாதபடி கவனமாய் நடந்து கொள்ளுங்கள். மற்ற இளைஞர்களைவிட இவர் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். நல்லவிதமாய் பழகக் கூடியவர். நற்பண்புகள் நிரம்பியவர் என்று அவளுடைய தோழி மூலம் அவளாகச் சொல்கிற மாதிரி காதல் பெண்ணின் காதுக்கு எட்டச் செய்யுங்கள்.


ஒரு நல்ல காதலனாக மட்டுமன்றி நல்ல கணவனாகவும் நடந்து கொள்வீர்கள் என்பதை அவளுக்கு பரிய வையுங்கள். இருவரும் கண்டு மகிழ்கிற மாதிரி சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவளைச் சந்திக்கச் செல்லுமுன் தூய உடைகளை அணியுங்கள்.உங்கள் முன்னிலையில் அவள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தே உங்களுடைய ஆடை அணிகள் அவளைக் கவர்ந்திருக்கின்றனவா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்...!

தொடரும்......

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.