Pages

Powered by Blogger.

Feb 2, 2014

காமசூத்ராவின் அடிப்படைத் தகவல்! - பகுதி - 02


காதல் எப்படி மலர்கிறது...?

"காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? யாருடன் மலரும்? ஏன் மலரும்?, எந்த வயதில் மலரும்? என்று யாருக்குமே தெரியாது. ஏனென்றால் இடம், பொருள் மற்றும் காலம் இவை மூன்றுக்குள் காதல் அடங்கிவிடாது. ஆனால் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் காதல் மலரும்." நீங்கள் விரும்புகிற பெண்ணை உங்களுக்கு மணம் செய்து கொடுக்க அந்தப் பெண்ணின் பெற்றோர் மறுக்கலாம். அந்நிலையில் அவளிடம் மன்றாடி காந்தர்வமணதுக்கு அவளுடைய ஒப்புதலை பெறலாம். அவள் வயதில் மிகவும் இளையவளாய் இருந்தால் மலர்களையும். விளையாட்டுக் கருவிகளையும் பரிசாய் வழங்கலாம். நாட்டுப்புறத்தில் பிரசித்தமான விளையாட்டுக்களை அவளுடன் விளையாடலாம். (சில்லு விளையாட்டு. கண்ணமூச்சி. ஓட்டம் இப்படி) அவள் எதையெல்லாம் கண்டு வியக்கிறாளோ. வியந்து பாராட்டுகிறாளோ அதையெல்லாம் அவளுக்கு வாங்கி கொடுங்கள். மரம்.கொம்பு. தந்தம் இவற்றில் செய்த பொம்மைகளை அவளுக்கு தந்து மகிழ்ச்சியுட்டலாம். கிளிகள் . மைனாக்கள் அடைத்த கூண்டுகளையும். சங்கு. சோழி வகைகளையும் கொடுக்கலாம். நறுமணப் பொருள்கள் அடங்கிய குப்பிகள். வெள்ளி கிண்ணங்கள் கொண்ட வண்ணப் பேழையைக் கொடுக்கலாம். அவள் கேட்டதை எல்லாம் வாங்கி தருவீர்கள் என்ற எண்ணத்தை அவளுக்குள் ஏற்ப்படுத்துங்கள். ஆமாம். ஏன் அவள் கேட்டால் உன் பெற்றோரிடம் உள்ள பயத்தால்தான் என்றோ உன் தோழிகள் பொறாமைப் படுவார்கள் என்றே சொல்லுங்கள். சந்திப்போமா...?உன்னிடம் முக்கியமான விசயம் பேச வேண்டி இருக்கிறது என்று கூறி அவளை இரகசிய சந்திப்புக்குத் தயார் செய்யுங்கள். தங்கள் கணவரை தாங்களாகவே வரித்துக் கொண்ட சகுந்தலை. தமயந்தி போன்றவர்களின் கதையை பேசுங்கள். அவளுடைய பணிப்பெண் அல்லது செவிலித்தாயின் மகளைப் புகழ்ந்தும். பரிசளித்தும் வசப்படுத்துங்கள். அந்தப் பெண் உங்களுக்கு உதவிகரமாயிருப்பாள். பெண்ணுக்கு ஏதாவது ஒரு கலையில் ஈடுபாடு இருக்கும். உதரணமாக. இசையை விரும்பும் பெண்ணின் மனதில் இடம்பிடிக்க இனிமையாய் பாடுங்கள். உங்கள் இருவருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்ப்பட்டு விடாதபடி கவனமாய் நடந்து கொள்ளுங்கள். மற்ற இளைஞர்களைவிட இவர் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். நல்லவிதமாய் பழகக் கூடியவர். நற்பண்புகள் நிரம்பியவர் என்று அவளுடைய தோழி மூலம் அவளாகச் சொல்கிற மாதிரி காதல் பெண்ணின் காதுக்கு எட்டச் செய்யுங்கள். ஒரு நல்ல காதலனாக மட்டுமன்றி நல்ல கணவனாகவும் நடந்து கொள்வீர்கள் என்பதை அவளுக்கு பரிய வையுங்கள். இருவரும் கண்டு மகிழ்கிற மாதிரி சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவளைச் சந்திக்கச் செல்லுமுன் தூய உடைகளை அணியுங்கள்.உங்கள் முன்னிலையில் அவள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தே உங்களுடைய ஆடை அணிகள் அவளைக் கவர்ந்திருக்கின்றனவா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்...!


உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக்கண்ணால் நோக்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார்த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற்றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசியமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள். நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன்முறுவலுடன் தலை குனிவாள். பொருளற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் அமந்திருப்பாள். அவள் தொலைவில் உங்களை கண்டதும் தனது தோழிகளிடம் அவர் என்னைப் பார்தர்னா சொல்றீங்.. என்று கேட்டு உங்கள் கவனத்தை ஈர்ப்பாள். உங்களை போகவிட்டு சிரிப்பாள். உங்கள் முன்னிலையில் யாருடைய குழந்தையையும் எடுத்துக் கொஞ்சுவாள் முத்தமிடுவாள். அவளுடைய உடம்பினை ஒவ்வோர் அங்கமும் உங்கள் மீது அவள் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்தும். ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வருவாள். தன்னை விசேசமாய் அலங்கரித்துக் கொண்டிருப்பாள். அவளுடைய கைக்குட்டை சூடிய மலர். மோதிரம் போன்ற சின்னச் சின்னப் பொருள்களில் ஒன்றை உங்களுக்கு தரும்படி விரும்பிக் கேளுங்கள். முதலில் சற்று தயங்கினாலும் பிறகு மறுக்க மாட்டாள். அவளுக்கு நீங்கள் வாங்கித் தந்த ஆடை. அணிகளை எப்போதும் பிரியமாய் அணிந்து கொள்வாள். ஒரு பெண்ணின் காதலை உறுதி செய்து கொள்ள இப்படி அநேக வழிகள். எப்படி வெல்கிறது...? உங்களிடம் மிகுந்த நேசம் கொண்ட பெண் எதற்க்கும் தயராகிவீடுவாள். உங்களுடன் துயிலவும். உங்களை இரகசியமாய் மணந்து கொள்ளவும். அவளுடன் நீங்கள் சதுரங்கம் ஆடும்போது தவறுதலாய் ஒரு காயை அவள் நகர்த்திவிட்டால் இது தப்பு என்று அவள் கையை பற்றுங்கள். பார்ப்பதற்க்க தவறை தடுக்கின்ற மாதிரி தெரிய வேண்டும். அதையே சாக்காய் வைத்து நெடுநேரம் அவள் கையை விட மாட்டீர்கள். அவளும் அதை விடுவித்து கொள்ளவதற்க்கு முயல மாட்டாள். உங்களுக்களுக்குள் ஒரு புதிய நெருக்கம் ஏற்ப்பட்டிருப்பதை இருவருமே அப்போது உணர்வீர்கள்.

தொட்டால் தொடரும்... 
இருவரும் ஒன்றாய் நடந்த செல்லும்போது உங்கள் உடம்பு அடிக்கடி அவளுடைய உடம்பைத் தொட்டுக் கொள்ள வேண்டும். எதைப் பற்றியேனும் வினா எழுப்புங்கள். சிரித்து கொள்ளுங்கள். முடிந்தால் தழுவிக் கொள்ளவும் முயற்சி செய்யுங்கள். பறவைகளும் விலங்ககளும் மனிதர்களும் இணைந்திருக்கும் படத் தொகுதிகளை அவளிடம் காண்பித்து அவளுடைய உணர்வுகளைத் தூண்டுங்கள். அவளுடன் நீர் நிலைகளில் நீந்துகிறபோது அவள் உங்களை விட்டு சிறிது தொலைவு செல்லும்வரை காத்திருங்கள். பிறகு நீருக்கடியில் நீந்தீச்சென்று அவளுடைய காலைப் பற்றுங்கள் நீர்ப் பரப்பிற்க்கு மேல் வரும்முன்பாக அவளது உடம்பை தொட்டு தடவி சீராடடுடங்கள். நீங்கள் காணும் கனவுகளைப் பற்றி பேசுங்கள் ஆமா இப்போ நீ உடுத்தியிருக்கும் இதே உடையில்தான் என கனவிலும் வந்தாய். கனவா நனவான்னே தெரியலை என்கிற மாதிரி. அதன் நோக்கம் நீங்கள் எப்போதும் அவள் நினைவாகவே இருக்கிறீர்கள். அவள் நினைவு உங்களை வாட்டிக கொண்டிருக்கிறது என்பதை அவளுக்கு உணர்த்துவது தான். நடன அரங்கிலும் நாடக மன்றங்களிலும் அவளோடு நெறுக்கமாய் அமர்ந்து கண்டு களியுங்கள்.

யாரும் பார்க்காத படி இரகசியமாய் அவளது இடுப்பில் முழங்கையால் இடியுங்கள். காலை மென்மையாகத் தடவுங்கள். அவளுடைய கால் விரல்களை உங்கள் கால் விரல்களில் சிறை பிடியுங்கள். உங்கள் கால் விரல் நகங்களால் அவளுடைய உள்ளங்காலில் கீறுங்கள் அவள் உங்கள் செயல்களை தடுக்கிறவிதமாய் முணுமுணுக்காவிடில் மேலே தொடலாம். மேலும் தொடரலாம். ஒரு மலைரையோ பொருளையோ அவளிடம் கொடுக்கும் போதும் அவளிடமிருந்து பெறும்போதும் உங்கள் நகங்கள் அவளுடைய உள்ளங்கையில் ஓர் உணர்வை ஏற்ப்படுத்தட்டும். உங்களுடைய இணக்கத்தை அவளுக்கு புரிய வைப்பதாக அவளுடைய இணகத்தை நீங்கள் எதிர்பார்பதாக அது அமையும். அவளுடைய நேசத்தை நிங்கள் சோதிக்க விரும்னால் உடம்பு சுகமில்லாதது போல் பாவனை செய்யுங்கள். கொஞ்சம் என்னுடைய தலையை பிடித்து விடுகிறாய என்று ஈனஸ்வரத்தில் கேளுங்கள். அவள் உங்களளுடய கன்னப் பொறிகளை தேய்த்துவிடும் போது அவளது கரங்களைப் பற்றிக்கொண்டு பார் இப்போ வலியே இல்லை. எல்லாம் உன்னோட கைராசி. மருந்துக்கு இல்லாத சக்தி .இந்;தக் கைகளில் இருக்கு என்று சொல்லுங்கள். வார்தைகளைவிட அங்க அசைவுகளும் பார்வைகளும் சக்தி மிக்கவை . உன்கிட்டே ஒரு தகவல் சொல்லணும் என்கிற மாதிரி ஆரம்பியுங்கள் என்ன..? என்று அவள் கேட்ப்பாள் உங்களுடைய காதலை பார்வையில், தழுவலில், பெருமூச்சீல், மௌனத்தில் வெளிப்படுத்துங்கள். சம்மதத்தை பெறுங்கள்.....

காதலைக் குறிப்பிடலாம். விருப்பத்தை வெளிப்படையாய் குறிப்பிடாதீர்கள். உங்களுடைய நேர்மையை அவள் அறிந்திருக்க வேண்டும். வேட்கையை அல்ல. சந்திப்புகளில் பொறுமையாய் நடந்து கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப அவள் காதலை சோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்திற்க்குச் ( திருமனம்) செல்ல முடியும். மாலை மயங்கி இருள் சூழும்போது காந்தர்வ மணதுக்கு அவளை தூண்டுங்கள். இருட்டு என்கிற கதவு உலகத்தை மூடி இருக்கின்றபோது. இன்ப உணர்வு பெண்ணுக்குள் கிளந்தெழும். அப்போது அவளால் உங்களை மறுக்க முடியாது. திருமணம், பண்டிகை, நீண்ட பயணம், பெருங்கஸ்டம் போன்ற சந்தர்ப்பங்களில் காந்தர்வ மணக்கோரிக்கையை நீங்கள் வைக்கலாம். குழப்பமுற்ற மனநிலையில் இருக்கும்போது மறுப்பு சொல்லத் தேன்றாது. அவள் அநேகமாய் சம்மதித்து விடுவாள். காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறத் தான் தயராக இருப்பதை தன்னுடைய வார்த்தையிலும். செயலிலும் உணர்த்திக் கொண்டிருப்பவள் அவன் காந்தர்வ மணத்துக்கு அழைக்கும்போது தட்ட முடியாமல் போகும்.

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...? ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்... தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள்:

* பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.
* விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்
* ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்
* பிற ஆணுக்காகத் தூது செல்பவன்
* அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்
* உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்
* அதிகத் துணிச்சல் உள்ளவன்
* ஒன்றக வளர்ந்தவன்...
* காம சாஸ்திரம் நன்கு கற்றவன்
* அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்....
* இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்
* மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்...
* புதுமாப்பிள்ளை
* முதலாளியாக இருப்பவன்
* தாராள மனப்பான்மை உள்ளவன்
* ரகசியத்தை அறிந்தவன்
* அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்




பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்.... ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...? ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்ரா என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்.... எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்ரா 20 காரணங்களைக் கூறுகிறது. அவை...

* வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்....
* வஞ்சக நோக்கம் உடையவள்...
* அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்
* வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்
* தூது செல்பவள்
* தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்
* குலப் பெருமையை அறிந்திராதவள்
* மலடி
* கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்
* செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்
* வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்...
* கட்டுப்பாடு இல்லாதவள்
* அசாதாரணக் குணம் உள்ளவள்
* தகுதியற்றவனை மணந்தவள்
* வயதான கணவனைக் கொண்டிருப்பவள்
* இளம் வயதில் கணவனை இழந்தவள்
* அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்
* காம இச்சை அதிகம் கொண்டவள்
* ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்
* கணவனை வெறுப்பவள்....

இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி....* ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.


பாலுறவு என்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் அது வெற்றிகரமான அனுபவமாய் அமைவது. அதற்க்கு உறவு நாட்டத்தைத் தூண்டும் உத்திகளை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம்.

உடலுறவு ஓர் அற்ப்புதம். அந்த இனிய அனுபவத்தில் கொடுப்பவர் மட்டுமின்றி பெறுபவரும் மகிழ்ச்சி அடைகிறார். இது தொடர்பாக ''நமது முன்னோர்கள் அறுபத்து நான்கு கோட்பாடுகளை வகுத்திருக்கிறார்கள'';. அவற்றை ஒட்டுமொத்தமாக காமக்கலை எனலாம் கல்வித் தொழில் நுட்ப்பம்
என்றும் சொல்லலாம்.

தயார் நிலையில்....

கலவியல் ஆண் தொடங்கி வைப்பதோடு முடித்து வைக்கிற பொறுப்பையும் ஏற்றிருக்கிறான். உடலுறவு புனிதமானது. அது சொல்லித் தருகிற விசயமல்ல. அடுத்தவரிடம் கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடியதுமல்ல என்ற எண்ணம் பலருக்கண்டு. ஆனால் உடலுறவு தொடர்பாக பல உண்மைகளை; இருக்கின்றன.


உடலுறவு சிறப்பாக அமைய முதல் தேவை ஆண் பெண் இருவரின் அந்தரங்க உறுப்பும்( பொருத்தம் பார்க்கும் முறை சாதகம்) ஒன்றுக்கொன்று பொருந்துவதாய் இருக்க வேண்டும். அடுத்து அவரவர் தேக அமைப்புக்கேற்றவாறு கலவி நிலைகள் வேறுபடும்.

ஓர் ஆண் தனது கலவித் தொழிலைத் தொடங்குவதற்க்கு முன் பெண்ணை அதற்க்கு தயார் செய்ய வேண்டும். அதாவது பெண் உடலால் மட்டுமல்லாமல் உணர்வாலும் கலவிக்குத் தயாராக வேண்டும். அவளைத் தயார் செய்கின்ற பொறுப்பு அணுக்கு இருக்கிறது. அவன் சில காதல் முன் விளையாட்டுக்களை அது தொடர்பாக பழக வேண்டிருக்கும்.

கலவி என்பது இரண்டு தேகங்களின் இயக்கம் மட்டுமல்ல. அது உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். உடலுறவில் உச்சகட்ட நிலை அடைவது பிரதானம் ஆணும் பெண்ணும் ஏக காலத்தில் அந்த நிலையை அடைந்தால் பரவசம். கலவியின் மூலம் உடல், மனம், ஆன்மா இம்மூன்றும் திருப்தி அடைகின்றன.

உடலுறவு பற்றி அவ்வப்போது சில நூல்களில் சொல்லப்பட்டதுண்டு. முழுமையாகவிசயத்தை சொன்னவர் வாத்ஸ்யாயனர். அவருடைய நூல் காமசூத்திரம் என்ற பெயரில் அறியப்படுகிறது.

மனித வாழ்க்கையில் காமம் வகிக்கும் முக்கியப் பங்கை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவ்வகையில் பாமரர்களுக்கு ஒரு ''விழிப்புணர்வை அவருடைய நூல் ஏற்படுத்திற்று எனலாம்.'' ஆண்-பெண் உடலமைப்பு உறுப்புக்களின் விளக்கம் முன் விளையாட்டுக்கள். கலவி வகைகள் என்று உடலுறவுக் கலையை அவர் ஒழுங்கு படுத்தித் தந்திருக்கிறார்.


ஆண் குறி-மூட நம்பிக்கைகள்

உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உணர்ந்து கொள்ள முடியாது.

ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷயங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதைகள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப் பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய்.

பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய முடியும்., சிறிய ஆண்குறி கொண்ட ஆண்களால் முடியாது என்றும் தவறான ஒரு கருத்து உள்ளது.பொதுவாக பெண்ணின் நிர்வாணத்தைக் கண்ட உடனே ஆணின்குறி விரைப்படையும் என்று சிலர் எண்ணுகிறர்கள். இதுவும் ஒரு தவறான கருத்து.

ஒரு சிலருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட நிலை இருக்கலாம். அப்படியே,. சிலருக்கு ஒலி, கவனத்தைத் திசை திருப்பும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட குறி விரைப்புக்குத் தடையாக இருக்கலாம். இது உடலில் தன்னிச்சையாக நிகழும் அனிச்சைச் செயலில் சேர்ந்தது தான்.

உச்சக்கட்ட இன்பமும் பெண்குறி இறுக்கமும்

பெண்களின் உச்சக்கட்டம் கருப்பையில் ஏற்படும் தாளகதியான ததைச்சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில் முன் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கங்கள், குதத்தில் உள்ள சுருக்குத் தசைகளில் தோன்றும் இறுக்கங்கள் இவையெல்லாம் கலந்த ஒரு கலவையாகும்.

முதல்கட்ட இறுக்கங்கள் மிகத்தீவிரமானவை. உடனுக்குடன் அடுத்தடுத்து இவை தோன்றும். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அடுத்தடுத்து இவை ஏற்படும் உச்சக்கட்டம் நீடிக்கிறது. போகப்போக காலதாமதம் தீவிரமில்லாத உச்சக்கட்டத்தில் மூன்று அல்லது நான்கு இறுக்கம், தீவிரமான உச்சக்கட்டத்தில் பத்து அல்லது பதினைந்து இறுக்கங்கள் ஏற்படுமாம்.

உச்சக்கட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில் பிறப்புறுப்பில் மட்டுமே ஏற்படுகிற நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாறக முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.


பால் சார்ந்த பண்புகள்...

ஆண் பலமும்இ ஆதிக்கமும் கொண்டவன். பெண்ணே பலவீனமும் பயந்த சுபாவமும் உடையவள். இருபாலரின் இயல்பான அடிப்படை இது. அவர்களுடைய உறவில் மனநிலைக்கு பெரும்பங்கு உண்டு. மனநிலைகள் மாறுபடும் தன்மை கொண்டவை. இந்த மாறுபாடு அல்லது முரன்பாடுதான் அனுக்குப் பெண்ணிடமும் பெண்ணுக்கு ஆணிடமும் ஒரு கவர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. ஈர்ப்பதும் ஈர்கப்படுவதும் இன்பியல் இன்றியமையாதது. பெண்ணை அடித்து துன்புறுத்துவது ஆணுக்கு இன்பமளித்திருக்கிறது. பெண் அத்தைய துண்புறுத்தலை விருப்புடன் ஏற்றிருக்கிறாள். கூடலுக்கொப்ப ஊடலும் இல்லறத்தில் முக்கிய இடம் பெறுகிறது. ''ஊடிப்பின் கூடுவது காமம் என்பார்கள்.'' ஊடல் இன்ப உணர்வை தூண்டுவதுடன். அதிகரிக்கவும் செய்யும். பெண் இரக்கமற்றவளாகவும் கடின சித்தம் உடையவளாகவும் தன்னை காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் அவள் அன்பும் பிரிவும் கருணையும் உடையவர்களாகவே இருக்கிறாள்.... காதல் உணர்வு பெருகும் போது.... காதல் விளையாட்டில் முத்தம் ஒரு மோக ஊக்கி இன்ப உணர்வுமிக்க ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதற்க்கு முன் சின்னச் சின்னதாய் விளையாடி தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி கொள்கிறார்கள் உரசுதல்இ தட்டுதல்இ கடித்தல்இ என்று அவை பலவாகும். இதில் எந்த கட்டுப்பாடோ அளவீடோ கிடையாது. எதுவெல்லாம் தங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அதையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். அந்த சில்லறை விளையாட்டுக்களின் முடிவில் கலவி நிகழ்ந்தாக வேண்டும் என்கின்ற கட்டயாம் கிடையாது.... கலவி நிகழக்கூடாது என்கின்ற விதியுமில்லை. அந்தக் காதல் முன் விளையாட்டுக்களில் ஒன்றுதான் முத்தமிட்டு கொள்வதும். இவையனைத்தும் உடலுறவுக்கான இச்சையை தூண்டும். உடலுறவுக் கொப்பான இன்பத்தை அளிக்கும். காதல் நேரம் காலம் இடம் என்று எந்த ஒழுங்கு முறையும் பார்ப்பதில்லை. காரணகாரியங்கள் நியாயங்கள் இதற்க்கு கிடையாது. உணர்வால் உந்தப்பட்டவர்கள் குறிப்பாக இன்னதைத்தான் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எல்லாம கண்போன போக்கில் கை போன போக்கில் விதிகளை மீறுவதே காதலின் விதி. முரட்டு தனம் கூடாது... காதல் விளையாட்டின் தொடக்கத்தில் ஏதாவது ஓரிடத்தில் மட்டுமே தீவிரக் கவனம் செலுத்துவது விரும்பத்தக்கதல்ல. ஒட்டுமொத்தமாக உடம்பிலும் உணர்ச்சி வெள்ளம் பிரவகித்து ஓட வேண்டும். தலை முடியில் இருந்து. கால் நகம் வரை தாகம் விரவி நிற்க்க வேண்டும். ஆனால் . அது விசயத்தில் பெண்ணிடம் முரட்டுத்தனம் கூடாது. எதைச் செய்தாலும் மென்மையாகவும். கவனமாகவும். மெதுவாகவும். மிதமான அளவிலும் செய்யவேண்டும். பெண்ணின் நம்பிக்கையை பெற்ற பிறகே தொடர்ந்து முன்னேறலாம். எல்லாவற்றையும் ஒரேநேரத்தில் செய்துவிட முடியாது. ---->





ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். சிலவற்றை திரும்பவும் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் எதைச் செய்தாலும் அதை விருப்பமுடன் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். முன்பே குறிப்பிட்டோம்- ஓரிடத்தில் மட்டுமே கவனம் நிலைத்துவிடக் கூடாது என்று. மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். நீண்ட நேரம் தொடர வேண்டும். அது முடிவே இல்லாதது.... கொஞ்சுவதும். முத்தமிடுவதும் ஆணுக்குப் பரவச்தை உண்டு பண்ணும். அவன் அவற்றிலெல்லாம் சிறப்பறிவு பெற்றவனாய் கைதேர்ந்தவனாய இருக்க வேண்டும். இவை பல்வேறு தோற்ற அமைவகளில் மேற்கொள்ளப்படும். உடலுறவை நீடித்துகொள்ளப் பேருதவி புரியும். பெண்ணுக்கோ இத்தகைய சல்லாபங்கள் வேண்டியிருப்பதில்லை. அவள் இவற்றையெல்லாம் பரவச பாவனைகளாய் கொள்வதில்லை. அவளை பொறுத்தவரை அது ( பரவசம்) வேறொன்றாய் இருக்கிறது. வேறெதிலோ இருக்கிறது. உடலறவின் போது தன்னுடன் பங்கை பெறுகிறவர் என்ன நினைக்கிறார் என்பதோ. எப்படி உணர்கிறார் என்பதோ ஒருவருக்க தெரிய முடியாது. ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அதே நிலைதான். வார்தைகளால் அவற்றை விபரிக்க முடியாது. அனால் ஒன்று மட்டும் தெளிவு- ஆணின் பரவசம் உச்சகட்ட நிலையில் முடிந்து விடுகிறது. பெண்ணின் பரவசம் ஒரு முடிவிறக்க வருவதேயில்லை. அதை ஒரு முடிவிற்க்கு கொண்டு வருவதில்தான் ஆணின் திறமையை அடங்கியிருக்கிறது. பொதுவாக ஆண் எளிதில் உச்சகட்டம் அடைந்து விடுகிறான். அந்த நிலையை அவன் ஒரே மூச்சில் பெற்றுவிட முடிகிறது. பெண்ணைப் படிப்படியாகத்தான் உச்சகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்க்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதை அனுசரித்தே முன் விளையாட்டுக்களை அவன் மேற்கொள்வது. இரண்டு துரித அசைவுகளுடன் விலகிக் கொள்ளும் ஆணைப்பெண் வெறுக்காவே செய்வாள். அவனை இழிவாகக கருதுவாள். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கிற ஆணிடம் அவள் நேசம் பாராட்டுவாள். உறவின் தொடக்கத்தில் எவ்வித அசைவுமின்றிக்கிடக்கின்ற பெண் உச்சகட்டத்தில் சில அதிர்வுகளை அனுபவிக்கின்றாள். வெளிப்படுத்தவும் செய்கிறாள். உறவின்போது கொஞ்சம் கொஞ்சமாக அவள் தனது பங்கைச் செலுத்த முற்படுகிறாள். தனது விருப்பங்களை குறிப்பாலுணர்த்தத் தொடங்குறாள். பெண்ணின் உணர்ச்சி குயவர்கள் பயன்படுத்தும் திரிகை ( சக்கரம்) போன்றது. அத மெதுவாகச் சூழல ஆரம்பித்து. போகப்போக வேகமெடுக்கும். ஆணும் பெண்ணும் உடலமைப்பில் வேறுபட்டவர்கள் ஆண். ஆதிக்கம் செலுத்துகிறவனாயும். பெண் அவனுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கோள்கிறவளாயும் இருக்கிறார்கள். ''நான் அவளுடன் உறவு கொண்டேன் என்கிறான் ஆண்..'' ''பெண் அப்படிச் சொல்வதில்லை'' அவர் என்னிடம் உறவு கொண்டார் என்று சொல்கிறாள். அனால் மெய்மறந்த இன்பத்தில் இருவருமே கரைந்து போகிறார்கள். அங்கே நான் அவர் என்பதெல்லாம் மறைந்து விடுகிறது. உடலுற பல யோக நிலைகளை உள்ளடக்கியது. அவற்றில் இரண்டு தேககங்கள் ஒன்றையொன்று ஸ்பரிசித்திருப்பது. இரண்டு இடுப்புப் பகுதிகள் ஒன்றிலொன்றாய் பின்னிப் பிணைவது. இரண்டும் ஒன்றை விட்டு மற்றது விடுபடுவது ஆகிய மூன்றும் முக்கியம். அவற்றையே காமசாஸ்திரங்கள் பலவும் தத்தம் பார்வையில் விவரிக்கும். தங்களுக்கந்த கரண நிலை எவையென்று அவரவரும் தங்கள் அனுபவத்தில் தெரிவு செய்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.