Pages

Powered by Blogger.

Feb 18, 2014

விந்து குறைப்பாடு குறைய - பாட்டி வைத்தியம் -1

விந்து குறைப்பாடு குறைய


அறிகுறிகள்:
  • பலவீனம்.
  • விந்து குறைபாடு.
தேவையான பொருட்கள்:
  1. இளம் முருங்கைக் காய்.
  2. பால்.


முருங்கைக் காய்
முருங்கைக் காய்
பால்
பால்
செய்முறை:
விதை பிடிக்காத இளம் முருங்கைக் காய்களை உமிக்கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.