1.எந்த ஆண் ஜாதகமானாலும் லக்னாதிபதியை விட, 7ம் அதிபதி வலுப்பெற கூடாது.
2. ஆண் ஜாதகத்தில் 7ம் அதிபதி கேந்திர ஸதானமான 1,4,7,10, ல் அமர்ந்தால் வரகூடிய பெண் இவரை அடக்கி ஆள்வாள்.
3.செவ்வாய் ,சூரியன் 7ம் அதிபதியாக வந்தாள் மனைவி கையே வீட்டில் ஓங்கி இருக்கும்.
4.ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதி 7ல் தனித்து அமரக்கூடாது.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.