1.சுக்கிரனுடன் சனி கூடினால் வசீகரமான முகம் கொண்ட மிதமான செல்வத்துடன் மனைவி அமைவாள்.
2.சுக்கிரன்,ராகு சேர்க்கை காதல் திருமணம் நடைபெறு வாய்ப்புண்டு.கீழ்மையான மனம் கொண்ட பெண் மனைவியாவாள்.
3.சுக்கிரன்,குரு சேர்க்கை தங்க நிறத்தில் மனைவி அமைவாள்.படித்த பெண்ணாக இருக்கு வாய்ப்புண்டு. ஆனால்! சதா கணவனுடன் சன்டை சச்சரவுடன் வாழ்க்கை செல்லும்.
4,சுக்கிரன், , செவ்வாய் இனைந்தால் கோபக்கார. இளமையான சிகப்பு நிறத்தில் அமையும்
5.வளர்பிறை சந்திரன்,புதன் சுக்கிரன் கூடினால. மனதை மயக்கும் அழகான பெண் நிறைய செல்வத்துடன் வருவாய்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.